FTC  என்னும் 
நண்பர்களுக்கான கதவுகள் 
என்றும் திறந்திருக்க 
GAB என்னும் மூன்றெழுத்தின் 
மூச்சும் ஓர் காரணம் 
பேசியதில்லை அதிகம் 
பழகியதில்லை இவருடன் 
அன்பு ,பாசம், நட்பு, 
வெறுப்பு,ஆசை எனும்
உணர்வுகளை எல்லாம் 
ஓரமாய் வைத்து நட்பிற்காய் 
ஒரு தளம் அமைத்து
12+ வருடங்களாய் 
ஓடி வரும் நண்பா 
இறைவன் நீ விரும்பும் 
வாழ்வு தர 
பிரார்த்திக்கிறேன் 
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY 
GOD BLESS YOU 
***
SweeTie உங்கள் வாழ்த்து கவிதை அருமை நன்றி 
****JOKER****