சில சிறு வரிகளில்
இரவு தரும் அவலம்...
உடலில் எழும் வலிகள்...
காதல் உணர்வு தரும் புனிதம்.....
படிக்க வலிக்கிறது.....
பட்டவராலும் உணர முடியும்.....
காத்திருப்பின் எல்லையை
வரையறை செய்யுங்கள்.....
உங்களுக்காய் காத்திருக்கும்
உள்ளமதை சென்று சேருங்கள்..... தோழா.....