Author Topic: எனக்கானவை  (Read 474 times)

Offline thamilan

எனக்கானவை
« on: October 04, 2016, 09:19:56 PM »
எப்போதும் நீ சிந்தும்
வார்த்தைகளை
அள்ளிக்கோர்க்க முற்படுகின்றேன்
கைகளில் இருபக்கங்களிலும்
வழிந்தோடும்
அவற்றோடு போராடுகின்றேன்
உடைந்தவை, சிதறியவை
கைபோனவை, கால்போனவை
உருண்டையானவை தட்டையானவை
என்று எல்லாவற்றையும் பாதுகாக்கின்றேன்
ஏனெனில்
அவை எனக்கானவை என்பதால்
« Last Edit: October 04, 2016, 09:21:55 PM by thamilan »

Offline SweeTie

Re: எனக்கானவை
« Reply #1 on: October 05, 2016, 05:01:55 AM »
ஹா   ஹா  ஹா.....  இது  ரொம்ப  ஓவர் ...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: எனக்கானவை
« Reply #2 on: October 06, 2016, 05:08:05 PM »

SUPER SUPER SUPER ...!!!
apdithaan paathugaakanum....
paathugathu paathugathu.....
museum arambichidunga....!!!! ;D ;D ;D


அருமையான கவிதை தோழரே ....
நமக்கானவையைப் பத்திரமாக
பாதுகாத்து  வருது நம் கடமையே .....
வாழ்த்துக்கள் ...!!!! 

~ !! ரித்திகா !! ~

Offline ~DhiYa~

Re: எனக்கானவை
« Reply #3 on: October 06, 2016, 08:09:36 PM »
  thamilan kavitha nalla iruku ithu verum varthaya mattum iruka koodathu unmaya irunga alla the best :D :D :D :D :D :D  commercial photography locations  ~dhiya~
commercial photography locations