மிக அருமையான வரிகள்... கபிலன் நண்பா!!
திராவிடன்
காவிரி தரமாட்டான்
பாலாறு தரமாட்டான்
முல்லை பெரியாறு தரமாட்டான்
ஆனால்,
தன்மானத் தமிழன்
நாட்டையே ஆள தருவான்!
என்னைக்கு நடிக்க வந்தவனுங்க கிட்ட நாட்டைக் கொடுத்தானுகளோ அன்றைக்கே நீர்த்து போய்விட்டது காவிரி விவகாரம்.
என்ன செய்ய கபிலன் நண்பா?!! திராவிடத்தை பேசி, பின்பற்றி, ஆளவிட்டுவிட்டு, அண்டை திராவிட மாநிலங்களிடம் குடிநீருக்கே பிச்சை எடுக்கிறான் தமிழன்.
தமிழர்களின் ஒற்றுமை இன்மையே, கண்டவன், நின்றவன் எல்லாம் பதம் பார்க்க வசதியாக இருக்கிறது. நாதியற்ற இனம், தெற்கில் மீன் பிடிக்கப் போனால் சிங்களவனிடம் அடி, வடக்கில் கர்நாடகம்....
நதி நீர் பொதுவானது... கர்நாடகம், காவிரி வரும் வழியில் சகட்டு மேனிக்கு அணை கட்டத் தொடங்கும் போதே அதனை கண்டித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நிலைமை இவ்வளவு மோசமாக போயிருக்காது.
இதற்கு மேல் பேசினால், மாறன் தீவிர அரசியல் பேசுகிறான் என்று இந்த பதிவையே தூக்கிடுவாங்க FTC Admin..!
இத்தளத்தில் அரசியல் பதிவு செய்ய கூடாது என்று சொன்னதால் நான் இப்பிரச்சனையை இங்கு கொண்டுவரவில்லை.