மரமெனும் வரமெடுத்து
அதன் உச்சிதனில் தேன் பிடித்து ..
பழரசத்தோடு தேன் நனணத்து ,
நா நனணத்த மனிதா ..
கிளைதனில் இலையெடுத்து ,
சருகினால் விதைவிதைத்து ..
மரகட்டையிலே தீ வளர்த்து ,
காட்டை கரைத்த இறைவா ..
மரபட்டையிலே பல மருந்தெடுத்து ..
காகித வாடையிலே பல நூறு பணம் படைத்த மூடா ..
வேரெடுத்து பூமியை வளர்க்க வேண்டிய நீ ..
இன்று மரத்தின் வேர்அறுத்து வேடணாய் நிற்ப்பது சரியா ??¿¿
மரம் மளர்ப்போம் ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ..
