Author Topic: ஸ்ரீக்கு வாழ்த்து  (Read 760 times)

Offline micro diary

ஸ்ரீக்கு வாழ்த்து
« on: September 18, 2013, 12:51:55 PM »
திருமணம்  என்னும்
வான வீதியில்
உலா போகும்
உன் வாழ்வில்
தேய் பிறைகள் மறைந்து
வளர் பிறை மட்டுமே…
நிலைத்திட
வாழ்த்துகிறேன்.. ..
நண்பனே…
இடி மின்னல்
மழை என
சீற்றங்கள் வரும்
போதெல்லாம்
பூமியாகா 
நீ
மாறி ஏற்று கொள்ள
பழகிகொள்
என்றும் சந்தோசம்
உனதாகி விடும்…………..

« Last Edit: September 18, 2013, 01:07:56 PM by micro diary »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1953
  • Total likes: 6090
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: ஸ்ரீக்கு வாழ்த்து
« Reply #1 on: September 18, 2013, 04:51:35 PM »
rombo nalla iruku micro...

Offline Citra

Re: ஸ்ரீக்கு வாழ்த்து
« Reply #2 on: September 19, 2013, 11:19:51 AM »
மிகச்  சரியான வாழ்த்துகள்  கவிதை  வடிவில் Micro Diary..!