நிலவின் பிம்பத்தை தொட முடிந்த என்னால் நிலவை எட்ட முடியவில்லை.,

அன்று, உன் காதலை பெற முடிந்த என்னால் உன் காதலை உணர முடியவில்லை .,
இன்று, என்றும் உணராதா நிலவின் உஷ்ணத்தையும் உணர்கிறேன், உன் காதலையும்
- உணர்கிறேன் .,
அன்று, ரசித்த நிலவை இன்று வெறுக்கிறேன்.,
உன் காதலை விட அழகில்லை என்று.,
இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..
Written By.,
PiNkY