Author Topic: நெல்லிக்காய் ரெய்தா  (Read 587 times)

Offline kanmani

நெல்லிக்காய் ரெய்தா
« on: January 23, 2013, 10:11:15 AM »

    நெல்லிக்காய் -5
    தயிர்- 1 கப்
    தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
    பச்சைமிளகாய்-1
    இஞ்சிதுருவல்-சிறிது
    உப்பு தேவைக்கு

     நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து விதையை எடுக்கவும்.
    அதனுடன் பச்சைமிளகாய்,தேங்காய்துருவல்,இஞ்சி,உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    அரைத்த விழுதை தயிரில் கலக்கவும்.

Note:

நெல்லிக்காய் இல்லையென்றால் மாங்காயிலும் இதுபோல் செய்யலாம்