Asusal last week program super nice ar irunthathu. Intha week placement kedacha oru nalla vibe ar na song kekalam nu nenaikuren. Intha song kekum pothulam en thozhi nyabagam varum. So this for you ❣️ dey
Movie : Bose Song: Vaitha kann vaithathu Music by : U1 Singers : Madhu Balakrishnan and Srivarthini
இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான் என்னை கொள்ளை கொண்டது இந்த கண்கள் இந்த கண்கள்தான் கலகம் செய்தது
இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான் எந்தன் அணுவில் நுழைந்தது 💗 Nalla irukku le 🥰
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
நண்பன் (Nanban)
2012-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் திரைப்படம், நட்பு, கல்வி, வாழ்க்கைத் தேர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. இது 3 Idiots என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக். கல்லூரி வாழ்க்கையின் சிரிப்பும், அழுத்தங்களும், கனவுகளும் ஒன்றாக கலந்த ஒரு பயணம். பார்ப்பவர்களை தங்களின் மாணவர் நாட்களுக்கே அழைத்துச் செல்லும் திறன் கொண்ட படம் இது.
செந்தில், வெங்கட் மற்றும் ஸ்ரீவத்சன் என்ற மூன்று இன்ஜினியரிங் நண்பர்கள், தங்களது கல்லூரி நண்பன் பாரியை தேடும் பயணத்தில் கிளம்புகிறார்கள். அந்த தேடல், ஃப்ளாஷ்பேக் வழியாக அவர்களது கல்லூரி நாட்களின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. கல்வி முறையின் அழுத்தங்கள், தனிநபர் விருப்பங்களை புறக்கணிக்கும் சூழல், பெற்றோர் எதிர்பார்ப்புகள், அதற்கிடையில் மலரும் உண்மையான நட்பு இவை அனைத்தையும் படம் எளிமையாகவும் வலுவாகவும் எடுத்துரைக்கிறது. “வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்வியை மென்மையாக முன்வைக்கும் இந்தப் படம், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது.
ஹாரிஸ் மாம்ஸின் இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி வைப் . பாடல்களிலும் பின்னணி இசையிலும் புது முயற்சிகள் செய்திருப்பார், சில காட்சிகளில் செண்டிமெண்ட் இசையை ஆழமாக மனதில் பதியச் செய்திருப்பார்.
எனது விருப்ப பாடல்:
நான் தேர்ந்தெடுக்கும் பாடல் “ஹார்ட்டிலே பேட்டரி” (Heartiley Battery)
இந்தப் பாடல் கல்லூரி நட்பின் துள்ளலும், இளமையின் உற்சாகமும், carefree மனநிலையும் அழகாக பிரதிபலிக்கிறது. கேட்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் நண்பர்கள், வகுப்பறைகள், சிரிப்புகள் ஆகிய நினைவுகளுக்குள் மீண்டும் அழைத்துச் செல்லும் ஒரு feel good பாடல்.
இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் FTC-யின் அனைத்து நண்பர்களுக்கும், கல்லூரி வாழ்க்கையை நேசிக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன். இந்தப் பாடல் உங்களால் மறக்க முடியாத நினைவுகளையும், நட்பின் தூய உணர்வுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்… இதயங்களில் ஒரு இனிய புன்னகையை விட்டுச் செல்லட்டும்.
one of the motivational song ever made in the history of cinema. ARR sir ella pogazhum iraivanukke .arr sir fan nan.avanga voice la avanga music la ,Vaali sir arumaiyana varikalil, enakku pidiththa hero thalapathy acting la sema la.nan lucky this song kekkurathukku.nanparkale ungalal mudiyathu nu ethaium viddu vidathenga.try pannanum ennala mudium nu.naalai enru ethaiyum thalli vaikka kudathu friends.this song a nan en ftc nanparkaludan kettu vibe panna asai padukiren.all friends ku this song a dedicate pannuren.