Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Luminous
« on: Today at 05:04:56 PM »

Neela vanna koora illaadha
Nilam ingu yedhu
Kaalam ennum thozhan unnodu
Thadaigala meeru
Romba pakkamdhan pakkamdhan
Nizhal nikkudhae nikkudhae
Unna nambi nee munna pogaiyila
Paadha undaagum

Singer : Pradeep Kumar

Music by : Sean Roldan
Movie: JAI BHIM
LUMINOUS ⚘
Posted by: Torrez
« on: Today at 11:26:38 AM »

வணக்கம்

நான் விரும்பும் பாடல்

பாடல் - ஒரு பெண் புறா
திரைப்படம் - அண்ணாமலை
வரிகள் - வைரமுத்து


Posted by: Sadham
« on: Today at 08:54:33 AM »

Hi IT team

Song.... ilavenil idhu vaigasi maatham
Movie....Kaadhal Rojave
Actors ... George Vishnu,,,,, pooja kumar
Music ... Ilaiyaraaja
Singer...Spb....ks,chichra
Lyrics....vaalii

      TQ

Posted by: Luminous
« on: Today at 06:17:59 AM »

Yes
Posted by: Vethanisha
« on: Today at 04:57:55 AM »

Yes
Posted by: TiNu
« on: Today at 12:02:10 AM »


yes
Posted by: Megha
« on: Today at 12:01:00 AM »

S
Posted by: Lenu
« on: Today at 12:00:54 AM »

Yes
Posted by: Spike
« on: Today at 12:00:48 AM »

S
Posted by: சாக்ரடீஸ்
« on: Today at 12:00:34 AM »

வணக்கம் RJs & DJs,

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்.



ஒரு நாள் ஒரு கனவு (2005)

இளமை, உணர்ச்சி, குடும்பம், காதல் எல்லாவற்றையும் மென்மையாக சொல்லிய ஒரு இனிய தமிழ் படம்.

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால்
இயக்கம்: ஃபாசில்
இசை: இளையராஜா

கதை:

மாயாதேவி ஒரு அமைதியான, நேர்மையான பெண். சீனு ஒரு நல்ல மனம் கொண்ட இளைஞன். சிறிய புரிதல் பிழைகள், மனக்கசப்புகள், குடும்ப அழுத்தங்கள் இவர்களை பிரிப்பதாயினும், அவர்கள் இடையே உருவாகும் நம்பிக்கையும் உண்மையும் கதையை நெகிழ்வூட்டும் முடிவிற்கு அழைத்து செல்கிறது. எளிய கதை, அழகான உணர்ச்சிகள். அதுவே இந்த படத்தின் சிறப்பு.

இசையின் முக்கியத்துவம்:


இந்த படத்தின் உண்மையான உயிர் இளையராஜாவின் இசை. கதையின் உணர்ச்சிக்கு ஆழம் கொடுக்க, காதல் மற்றும் நெகிழ்ச்சியை மேலும் உயர்த்த, பாத்திரங்களின் உள்ளுணர்வை சொல்ல,
மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இசை இல்லாமல் இந்த படம் பாதியாகியும் உணர முடியாது, அவ்வளவு அழகாக ராஜா பின்னணி இசையால் கதையை தாங்குகிறார்.


இந்தப்படத்தில் எனது விருப்பப் பாடல்

“கஜுராவோ கனவிலோ” பாடல்

குரல்: ஹரிஹரன் மற்றும் ஷ்ரேயா கோஷல்
இசை: இளையராஜா
வரிகள்: பழனி பாரதி

இந்த பாடலில் காதலின் கனவுத்தன்மை, longing, மனதின் மென்மை all in one. ராஜாவின் இசை இதை ஒரு மாயாஜால அனுபவமாக மாற்றுகிறது.


இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். FTCயின் அனைத்து நண்பர்களுக்கும், உணர்ச்சி மற்றும் காதலை மதிக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.

இந்த இனிமையான பாடல் உங்கள் மனதையும் தொட்டு செல்லட்டும்

நன்றி.
Posted by: vaseegaran
« on: Today at 12:00:32 AM »

hi
Posted by: Thooriga
« on: Today at 12:00:23 AM »

hi..

Isai thendral team members anaivarukum en manamaarntha vazhthukal.. romba sirappa nigazhchiya kondu poreenga ..

intha varam naa kekka virumbum paadal amarkalam thiraipadathula irunthu


Padal - Satham illatha thanimai keten
padagargal - SPB matrum Sujatha mohan avargal

intha padal la vara anaithu varigalumey arumaiya than irukkum aana ennai migavum eertha varigal na athu ithan

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்


barathwaj avargalin isaiyila one of the best hit nu sollanum.. varigal vairamuthu..

manithanoda aazhamaana asaigal , aamaithi, anbu matrum nermai niraintha ulagathirkaana ekkathin velipaadu than intha paadal.

one of my all time fav.. i dedicate this song to myself.
Posted by: Cholan
« on: Today at 12:00:18 AM »

S
Posted by: Evil
« on: Today at 12:00:12 AM »

Sangam na thalaivar irukkanum it na Evil irukkanum samyooo

Intha varam naan keka virumbum padam Mask



Naan keka virumbum paadal Vetri veerane song
 
https://youtu.be/MoTlzt-1zn8?

ENAKKU pidicha lines
Asuran enbaargal
Arakkan enbaargal
Karuppan enbaargal
Adhu enga peru ma daa
Adangu enbaargal
En nilathulaye illada
Vilangugal udaithu thadagalai thagarthu
Vendru vaa vetri veernae


Gv prakash chumma adichi noruki iruparu song la
Pona varam rj mandakasayam taru maru takkali soru pannitinga dj Tejasvi nice editing



Posted by: Global Angel
« on: June 29, 2012, 05:18:01 PM »

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.