Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 145478 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline BeeMa

Yes
Movie: காதல் மன்னன்
song: உன்னை பார்த்த பின்பு நான்
singer : SPB SIR
music: பரத்வாஜ்

எத்தனை பெண்களை கடந்திருப்பேன்...
இப்படி என் மனம் துடித்த தில்லை...
இமயமலை என்று தெரிந்த பின்பும் -----

எனக்கு பிடித்த வரி கள் உங்களுக்கு நண்பர்கள்  நண்பிகள்
வாங்க எல்லோருமாக கேட்டு மகிழலாம்
 
« Last Edit: January 09, 2025, 04:52:47 AM by BeeMa »

Offline Hazel

Hi Isai Thendral team. Vanakkam. Pona vaara eppovum pola kalakitinga. Vazhthukkalz.

Song Name : Panjavarna Kiliye
Movie : Garudan
Music: YuvanShankarRaja
Lyrics : Snehan
Singer : YuvanShankarRaja

Yuvan voice la another magic.. ellarum kettu enjoy pannungaaaa🥰


https://youtu.be/J-tkwqCgW-8?si=MF8jLu-TVln1Xxgv
« Last Edit: January 10, 2025, 12:38:38 PM by Hazel »

Offline CuTe MooN

Hi RJ n friends
This time  naanu ketkum
song  :  poovinai thiranthu kondu

Movie : Aanantha thandavan
Ithe song lyrics romba nanna irukum
Fav lines

Poovinai thiranthu kondu poi olintha vaasame
Poovudan marumadium unakenna snegame

Vidhi endra aatrile mithakindra ilaigal naam
Nadhi vazhi poginrom entha karai serkindrom
 Idhaya kootai pooti  konden
 kadhavai thatti kalagam seithai
Kadhavai thatti ulle sendren
Kangal valiye veliye vantha
 
Neku  romba pidikum ithe song

DEDICATED TO ALL FTC FRIENDS



Thanku RJ
Terror moon
     
« Last Edit: January 10, 2025, 10:18:46 PM by CuTe MooN »

Offline Megha

Hi Rj &  friends😍
This week .....Na select  panna Song....

Song : Vidhi Nadhiyae
Album : Thadam
Singer : Revanth
Music  : Arun Raj
Lyricist : Madhan Karky

Fvt Line 😍
Nee oru dhinam
Kaadhal paaigiraai
Yen marudhinam
Kaaindhu pogiraai
Nee ennai engae
Kondu selgiraai
En vidhi nadhiyae❤️

         

   https://youtu.be/kfSgfmddk7g?si=ppBKNoplxbr7U6S9
« Last Edit: January 10, 2025, 07:01:22 AM by Megha »

Offline AtmaN

Hi friends and Dear RJ & DJ,

இசை தென்றல் நிகழ்ச்சியை  தொடர்ந்து மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வரும்  RJ Tinu, RJ Mandakasayam மற்றும் Editor DJ Tejasvi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டு

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,

Song - Unnai Saranadaindhen
Movie - Thavamai Thavamirundhu
Singers - Prasanna, Kalyani
Music - Sabesh–Murali

இத்திரைப்படத்தில் மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை சிறப்பாக எடுத்துரைத்து இயக்கிருப்பார் இயக்குனர் சேரன் அவர்கள்.
இதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு மெல்லிய பாடல் உன்னை சரணடைந்தேன். இப்பாடலை மிக அற்புதமாக திரு பிரசன்னா மற்றும் கல்யாணி அவர்கள் பாடியிருப்பார்கள்

இந்த பாடலை அனைத்து FTC நண்பர்களுக்கும் Dedicate பண்றன்



https://youtu.be/ijPd0o6_UqQ?si=nfdc2gPCkE5OyNYO
« Last Edit: January 10, 2025, 12:54:44 PM by AtmaN »

Offline Nothing

Song : Paravaiye Engu Irukkirai
Movie : Katrathu Tamil ( Tamil M.A)
Music : U1
Fav lines : கதை பேசிக் கொண்டே...
                   வா காற்றோடு போவோம்...
                   உரையாடல்....தீர்ந்தாலும்....
                   உன் மௌனங்கள் போதும்!!
 ( Pls play the song from letter portion)

Link : https://youtu.be/ZrMuqOJP6Fc?si=vK8AmEF7icrKiu7q
« Last Edit: January 10, 2025, 08:58:40 AM by Nothing »


Offline Thooriga

Thendral vanthu theendumbothu enna vannamo manasula

song from Avatharam


Dedicating this song to my friends in chat

Thank u
« Last Edit: January 10, 2025, 04:17:47 PM by Thooriga »



Offline Evil

Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam Dasavatharam
intha padathil naan keka virumbum Mukundha Mukundha

intha song enakku pidicha song ithu ftc nanbargal ellarukum keka virupam tan irunthalum ennoda machi Tinu kaka mattum kekuren samy yyooooo

rj Tinu pona varam porg supera panni irunthinga appram dj teju supera panniga nejama nanu tinu kita sonnathu chumma sonnen athuku ena adi adikiringa neenga teju
irunthalum  tinu teju kita pottulam koduka kudathu sariya ella rjvum suppera pannuringa samy yooo intha song marakkama pottudunga  samy yoooo

eppdium intha porg vara solla pongal vanthidum anaivarukkum en iniya pongal nal valthukal samyoooooooo
« Last Edit: January 09, 2025, 06:39:27 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால


Offline Zero

« Last Edit: January 10, 2025, 10:29:56 PM by Zero »

Offline Ninja

« Last Edit: January 10, 2025, 11:06:15 PM by Ninja »