Author Topic: உனக்குள் நான் இருப்பேன்...  (Read 2021 times)

Offline JS

உனக்குள் நான் இருப்பேன்
உயிர் வரை காத்து இருப்பேன்...
எனக்காக நீ இருந்தாய்
வேதனையை நீ தந்தாய்...

பிரிந்து பிரியா விடை கொடுத்தாய்
உனக்குள் என்னை புதைத்தாய்...
நான் கேட்கும் போது நீ மறுத்தாய்
என்னை சிறையில் அடைத்தாய்...

வலியோடு நான் இருக்க
செல்லமாய் என்னை அழைக்க
அன்பாய் வந்தேன்
அண்ணா என்றாய்... !!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உனக்குள் நான் இருப்பேன்...
« Reply #1 on: August 31, 2011, 03:04:33 AM »
Quote
பிரிந்து பிரியா விடை கொடுத்தாய்
உனக்குள் என்னை புதைத்தாய்...
நான் கேட்கும் போது நீ மறுத்தாய்
என்னை சிறையில் அடைத்தாய்...

 :-* :-* :-* :-* :-*