Author Topic: உன் பாசம் வீணாகுமோ !...  (Read 1762 times)

Offline JS

உன் பாசம் வீணாகுமோ !...
« on: August 27, 2011, 12:54:53 PM »
எனக்கென இருந்தது
உன்னிடம் தந்தேன்...
ராசியான நாட்கள்
ராசியில்லாத நான்...
நீ புன்னகைக்கும் ஓசையில்
நான் மலர்ந்து விடில்
நேரம் ஏதடி...
என் நிம்மதி போனதடி
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...
உன் பாசம் வீணாகுமோ என்று...!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

Re: உன் பாசம் வீணாகுமோ !...
« Reply #1 on: August 27, 2011, 02:29:29 PM »

என் நிம்மதி போனதடி
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...
உன் பாசம் வீணாகுமோ என்று...!!





Nice lines js..

Offline Global Angel

Re: உன் பாசம் வீணாகுமோ !...
« Reply #2 on: August 27, 2011, 09:07:23 PM »
Quote
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...

nice line.. ;)