சில பேர் இருக்கிறார்கள் ஸ்ருதி. நடிப்பு ஒன்றுதான் அவர்களின் வாழ்க்கையே.
முதலில் வரவேண்டும் என்று துடிப்பார்கள், அதற்கு எல்லா குறுக்குவழியையும் அடைய முயற்சிப்பார்கள்.. சுயநல மிருகங்கள் என்ற சொல்கூட அவர்களுக்குப் பொருந்தாது.. மிருகங்களுக்கும் சில நல்லுணர்வுகள் உண்டே.
நல்ல கவிதை. அனுபவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தமாதிரி கயவர்களிடமிருந்து தள்ளியே இருங்கள். அல்லது போட்டு தள்ளிவிடுங்கள்!!

அன்புடன்
ஆதவா.