Author Topic: சண்டையிடுவோம் வா !  (Read 801 times)

Offline viswa

சண்டையிடுவோம் வா !
« on: September 25, 2012, 08:16:41 PM »
ஏன்
சண்டையிட்டோம்?
எதற்கு
சண்டையிட்டோம்?
சண்டைகளின்
காரணம் என்ன ?

 அலசி ஆராய்ந்து
பார்ப்பதற்க்குள்
அடுத்த சண்டை
முட்டி கொண்டிருக்கிறது!

ஆனாலும்
 நன்றாக தான் இருக்கிறது
சண்டைக்கு பின்
ஏன் என்றே தெரியாமல்
அதிக அன்போடு சேரும் போது ,.. ;)

Offline Gotham

Re: சண்டையிடுவோம் வா !
« Reply #1 on: September 25, 2012, 08:48:48 PM »
வாவ்.. இத்தனை சூட்சுமங்களா??

புயலுக்கு பின் அமைதி, கசப்பிற்கு பின் இனிப்பு போல தான் இதுவும் போல.

நல்லாருக்கு விஸ்.