Author Topic: ஐந்து ரூபாய் - குறும்படம்  (Read 1463 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
http://www.youtube.com/v/m55U5uq61xk&feature=related

இந்த பலூனைப் போலத்தான் நம் கனவுகளும், ஆசைகளும், லட்சியங்களும், தேவைகளும்...

அடையும் வரை போராட்டுவோம், அடைந்து போது அடையும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுவோம், அடுத்த நொடி அது உடையும் போது அழுது ஆர்பாட்டம் செய்வ்வோம், அப்புறம் அடுத்த கனவு, லட்சியம், ஆசை, தேவையை நோக்கி நகர ஆரம்பித்துவிடுவோம்..
அன்புடன் ஆதி

Offline MysteRy

Re: ஐந்து ரூபாய் - குறும்படம்
« Reply #1 on: September 06, 2012, 02:50:28 PM »
Awesome Movie!  :)

A Way Of Hardness For Success  ??? ???

Thanks For Sharing Aadhi  :) :)