Author Topic: naveena kaathal  (Read 1715 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
naveena kaathal
« on: August 13, 2011, 03:58:37 AM »


எப்படி மறக்க முடிந்தது
என்னால் அவனை 
அவனின்  சிரிப்பை
 அவனின்  கண்களை
அவனின் கனிவான பேச்சை : அவனே  இவற்றிற்கு காரணம்
என் காதலை அவனே  அழித்துவிட்டால்
அவன்  தனது அழகான நண்பனை 
அறிமுகப்படுத்தாவிடில்
என்று அவன்  நண்பன்  என் கதாலானகி  இருக்கமாட்டான்
 நானும் அவனை மறந்திருக்கமாட்டேன்..

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: naveena kaathal
« Reply #1 on: August 13, 2011, 06:09:36 PM »
 ::) ::) ::) ::) ::) ::) ::)