Author Topic: Fernando Mother Passedaway  (Read 11370 times)

Offline sundaresan

Fernando Mother Passedaway
« on: August 25, 2012, 01:22:17 AM »
அன்பு ftc  அன்பர்களுக்கு ...

நம் அரட்டை அரங்க நண்பர் பெர்னாண்டோ அவர்களின் தாயார் நேற்று மாலை(23/08/2012) ... இயற்கை எய்தினார் ..  அவர் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய .... நாம் எல்லா வல்ல இறைவனை வேண்டுவோமாக ..


இப்படிக்கு


சுந்தரேசன்

Offline Sree

Re: Fernando Mother Passedaway
« Reply #1 on: August 25, 2012, 01:31:12 AM »
Deep condolence

May her Soul rest in piece

avargal aathma shanthi adaiya prathipom

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Fernando Mother Passedaway
« Reply #2 on: August 25, 2012, 01:34:06 AM »
ferna anna unga amma aathuma saanthi adiya naan kadavulkita vendikiren
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

Re: Fernando Mother Passedaway
« Reply #3 on: August 25, 2012, 01:35:41 AM »
பெர்னாண்டோ அண்ணா உங்கள் அன்னையின் ஆத்தம சாந்திக்காக இறைவனிடத்தில் பிரார்தித்துகொள்கிறேன்...


                    

Offline MysteRy

Re: Fernando Mother Passedaway
« Reply #4 on: August 25, 2012, 08:45:01 AM »



Offline Gotham

Re: Fernando Mother Passedaway
« Reply #5 on: August 25, 2012, 09:33:11 AM »
annaiyin aanma santhi adaiya iravanidan pirarthikkiren

Offline kanmani

Re: Fernando Mother Passedaway
« Reply #6 on: August 25, 2012, 09:33:54 AM »
fernando sir .. unga ammavin aathma iraivanidam sera ellam vala iraivanai vendugiren..

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: Fernando Mother Passedaway
« Reply #7 on: August 25, 2012, 02:07:44 PM »
ஏக இறைவனே இவருடைய பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை அளிப்பாயாக ஆமீன்

Offline Anu

Re: Fernando Mother Passedaway
« Reply #8 on: August 27, 2012, 08:12:11 AM »
Fer Bro
Deep condolences..
we all pray for your mother's soul rest in peace...