PATTUTHTHAAYIN KOTTUM ANBINAI
PITTU PITTU VAITHTHITTA
MOTTU MALAREY !
UN SITTU THAMIZHIL ITHTHANAI OOTTAMAA ( ENTHUSIASM )??
INI THAMIZHUKKU MATTUMALLA , NAM MANDRATHTHIRKKUM
IRUKKAADHU KAVIDHAI VAATTAM (Disappointment) !
kavidhaigal thodara vaazhthukkal !
பட்டுத்தாயின் கொட்டும் அன்பினை
பிட்டு பிட்டு வைத்திட்ட
மொட்டு மலரே !
உன் சிட்டு தமிழில் இத்தனை ஊட்டமா ??
இனி தமிழுக்கு மட்டும் அல்ல , நம் மன்றத்திற்கும்
இருக்காது கவிதை வாட்டம் !!!
வாழ்த்துக்கள் !!!!