Author Topic: நிலாநடுக்கம்  (Read 609 times)

Offline Anu

நிலாநடுக்கம்
« on: August 07, 2012, 12:11:50 PM »
எல்லா மொழியிலும்
எனக்கு காதலை குறிக்கும் ஒரு சொல்
உன்  பெயர்

*

குளிரோ வெப்பமோ
குறைக்கிற ரகசியம் கற்றிருகிறது
உன் முத்தம்

*

நிலாவில் கடந்த இருபது ஆண்டுகளாக
நிலாநடுக்கமாம்
உன்னை பார்த்து பார்த்து
தன்னை செதுக்குகிறது நிலவு
« Last Edit: August 08, 2012, 10:50:19 AM by Anu »


Offline ! SabriNa !

Re: நிலாநடுக்கம்
« Reply #1 on: August 07, 2012, 12:13:30 PM »
wowwwyy..sis diffrnt topic!!