Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 114497 times)

Offline RajKumar

கண் இமை


அடுத்த விடுகதை
🪷விரல் இல்லாமலே ஒரு கை.
அது என்ன கை? 🪷

 

Offline Jithika

தும்பிக்கை

NEXT 🌹காலிலே தண்ணீர் குடிப்பான், தலையிலே முட்டை போடுவான். இவன் யார்?🌹

Offline RajKumar

தென்னை மரம்




அடுத்த விடுகதை
🪷 அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்கு வான்  🪷

Offline Yazhini

விடை: பனி ❄️ ❄️

அடுத்த புதிர் :
தாடிகாரன் மீசைகாரன் கோவிலுக்கு போன வெள்ளைக்காரன். அவன் யார் 🤔🤔