Author Topic: இன்றைய ராசிபலன்  (Read 50978 times)

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #45 on: August 28, 2012, 10:54:28 PM »
செவ்வாய்

Tuesday, August 28, 2012

இன்றைய ராசிபலன்


மேஷம்    : திட்டங்கள்    
ரிஷபம்    : உழைப்பு
மிதுனம்    : தரிசனம்
கடகம்    : சுபம்
சிம்மம்    : தைரியம்    
கன்னி    : பதவி
துலாம்    : நட்பு    
விருச்சிகம்    : காரியசித்தி
தனுசு    : பொறுப்பு    
மகரம்    : வெறுப்பு
கும்பம்    : வேலை
   மீனம்    : உதவி

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #46 on: August 29, 2012, 12:04:16 AM »
புதன்    

Wednesday, August 29, 2012
   
இன்றைய ராசிபலன்


மேஷம்    : நலம்    
ரிஷபம்    : மேன்மை
மிதுனம்    : வாக்குவாதம்    
கடகம்    : நிகழ்வு
சிம்மம்    : பொறுப்பு    
கன்னி    : பணவரவு
துலாம்    : திறமை
விருச்சிகம்    : வெற்றி
தனுசு    : உற்சாகம்    
மகரம்    : தாழ்வு
கும்பம்    : விவகாரம்    
மீனம்    : நன்மை

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #47 on: August 30, 2012, 04:59:30 PM »
 மேஷம்

விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,மெரூன்
 
 

ரிஷபம்

இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்
 
 

மிதுனம்

மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். மாலைப் பொழுதிலிருந்து திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,சிவப்பு
 
 
கடகம்

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட்,வெளிர் நீலம்
 

சிம்மம்

நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்&மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை
 

கன்னி

காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
 
 
துலாம்

இன்றைய தினம் பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா,ரோஸ்
 
 
விருச்சிகம்

கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
 
 
ராசி குணங்கள்
தனுசு
இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
 

மகரம்

மாலை 6.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
 
 
கும்பம்

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. கணவன்&மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். மாலை 6.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்
 
 
மீனம்

நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.பேச்சில் முதிர்ச்சி தெரியும்.மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #48 on: September 01, 2012, 06:47:10 PM »
September 01, Saturday

மேஷம்
இன்று எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
 
 
ரிஷபம்
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை
 
 
மிதுனம்
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், மஞ்சள்
 
 
கடகம்
சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
 
 
சிம்மம்
இன்று எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்
 
 கன்னி
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை
 
 
துலாம்
இன்று வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
விருச்சிகம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
தனுசு
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
 

மகரம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்
 

கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு
 
 

மீனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
 
« Last Edit: September 01, 2012, 06:48:44 PM by kanmani »

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #49 on: September 02, 2012, 12:14:09 AM »
September, 02,2012. Sunday.

மேஷம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா
 

ரிஷபம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
 
 
மிதுனம்
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர்களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
 
 
கடகம்
இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தி‌ல் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உ‌த்தியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
 
 
கன்னி
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
 
துலாம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்
 
 
விருச்சிகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு
 
 
மகரம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், வெளிர் நீலம்
 
 
கும்பம்
வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 

மீனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #50 on: September 03, 2012, 10:06:21 PM »
3 செப்டம்பர் 2012

இன்றைய ராசிபலன்

மேஷம்    : சிக்கனம்
ரிஷபம்    : ஆதாயம்
மிதுனம்    : உதவி    
கடகம்    : நன்மை
சிம்மம்    : வதந்தி    
கன்னி    : வரவு
துலாம்    : சந்தோஷம்    
விருச்சிகம்    : உறுதி
தனுசு    : மரியாதை    
மகரம்    : சாதுர்யம்
கும்பம்    : சிந்தனை    
மீனம்    : மறதி

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #51 on: September 04, 2012, 12:18:48 AM »

Tuesday, September 04, 2012    

இன்றைய ராசிபலன்


மேஷம்    : சகிப்பு    
ரிஷபம்    : நாட்டம்
மிதுனம்    : அனுகூலம்    
கடகம்    : செயல்
சிம்மம்    : மகிழ்ச்சி    
கன்னி    : எச்சரிக்கை
துலாம்    : ஆசி    
விருச்சிகம்    : சாதனை
தனுசு    : நிகழ்வு    
மகரம்    : நன்மை
கும்பம்    : கடமை    
மீனம்    : உழைப்பு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #52 on: September 05, 2012, 12:20:03 PM »
5, september, 2012
 

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ரிஷபம்
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்துப் போகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு
 
 
மிதுனம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
கடகம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா
 

சிம்மம்
இன்று உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
 
 
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
 
 
துலாம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
விருச்சிகம்
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
 
 
தனுசு
இன்று பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
 
மகரம்
இன்று தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்
 
 
கும்பம்
இன்று மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
மீனம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் பற்றாகுறை விலகும். மனதிற்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்து வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பகர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #53 on: September 06, 2012, 09:28:54 AM »
இன்றைய ராசிபலன்

Thursday, 6 September, 2012



மேஷம்:

    மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வந்து விடும் என்றாலும் பல வகையான செலவுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு உங்களைத் தடுமாற வைக்கலாம். மாத சம்பளமாக இல்லாமல் வருமானம் செய்வர்களுக்கு அது தடைப்பட்டு வரும்.

ரிஷபம்:

    உங்கள் கையில் இருக்கும் பணத்தை விட உங்களுக்கு ஏற்படும் செலவுகள் அதிகமாக இருக்கும். சில் செலவுகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள். சில நேரங்களில் கடன்களும் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

மிதுனம்:

    கையில் பணம் இல்லை என்றால் எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்றவை ஏற்படத்தான் செய்யும். அதன் காரணமாகப் பல சமயங்களில் பொறுமை இழந்து விடுவீர்கள். அருகில் இருப்பவர்கள் மீது கோபப்படுவதுடன் எரிந்து விடுவீர்கள்.

கடகம்:

    நிதானமாகவும், பொறுமையாகவும் இருந்தால் எல்லா வகையான பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து விடலாம். தொழில்-வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம். நஷ்டம் ஏற்படாமல் லாபம் கிடைத்தால் போதுமென எண்ண வேண்டும்.

சிம்மம்:

    உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி செய்ய வேண்டும்.

கன்னி:

    எதிர்பாராத வகையில் ஒரளவு பணம் கைக்கு வந்து சேரும். ஆனால் பின்னாலேயே ஏகப்பட்ட செலவுகள் ஓடி வரும். சிலருக்கு போதுமான அளவுக்கு வருமானம் வராது. அதற்காக அவர்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள செய்யும் முயற்சியில் தோற்கலாம்.

துலாம்:

    செலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால் பட்ஜெட்டில் விழும் பற்றாக்குறைகளை சரி செய்து கொள்ளலாம். நாம் இருக்கும் இடத்திற்கு வாகனம் வரவில்லை என்றால் வாகனம் இருக்கும் இடத்திற்கு நாம் போய் விட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனமாகும்.

விருச்சிகம்:

    தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனால் அது ஆதாயத்தை தேடிக் கொடுக்காது.

தனுசு:

    கலைஞர்களுக்கு ஒரளவு வருமானங்கள் குறையலாம். இதனால் பல வகையான கஷ்டங்களும், தொல்லைகளும் ஏற்படலாம். என்றாலும் நீங்களும் எல்லாவற்றையும் பொறுமையாகச் சமாளித்து கொண்டு வருவீர்கள்.

மகரம்:

    உடல்நிலையும், மனநிலையும் அடிக்கடி சோர்ந்து போனாலும் அதை பொருட்படுத்தாமல் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். செலவுகள் அதிகமாகும். கையிருப்பு கரையும்.

கும்பம்:

    உங்களால் தெளிவாக சிந்திக்க முடியாது. சில முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். சில சமயங்களில் தவறான முடிவு எடுத்தும் சிரமப்படுவீர்கள். ஆயினும் ஏதாவது ஒரு வகையிலிருந்து வருமானம் வந்து விடும்.

மீனம்:

    நேற்று வரை உங்களுடன் சுற்றி திரிந்தவர்கள் இன்று விலகி நின்று உங்களுக்கு எதிராக பேசவும், செயல்படவும் செய்வார்கள். எதிர்பாராத தடைகள், தாமதங்கள், இடையூறுகள் இக்கட்டுகள் போன்றவை அடிக்கடி வந்து கவலையைக் கிளறி விடும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #54 on: September 07, 2012, 08:23:32 AM »
இன்றைய ராசிபலன்

Friday, 7 September, 2012

மேஷம்:

    பண வரவு, செலவுகள் திருப்தியளிப்பதாக இருக்காது. ஆடம்பரத்திற்கு சபலப்படுவதும் கூடாது. அகலக்கால் வைக்கவும் கூடாது. மனதை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். குடும்பத்தில் மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பது ஆறுதலான விஷயமாகும்.

ரிஷபம்:

    இன்றைய பொழுதானது கஷ்டபட்டுக் காரியங்களைச் செய்தாலும் சரியான பாராட்டோ அல்லது அங்கீகாரமோ கிடைக்காமல் குற்றம் குறைகளை கேட்கும் படியானதாக அமையலாம். எனவே எதிலும் கவனமாக செயல்பட வேண்டியது மிகமிக அவசியமாகும்.

மிதுனம்:

    தொழில்- வியாபாரத்தை பொறுத்த வரையில் முதலீட்டு முடக்கம், சரக்கு தேக்கம், விற்பனையில் மந்தம், வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவு போன்றவை ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்புக்கு சில பாராட்டு கூட கிடைக்காது.

கடகம்:

    குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளை அவசரப்படாமல் சமாளிக்க வேண்டும். அலுவலக சிரமங்கள், அசெளகரியப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். உறவினர்கள் அல்லது நண்பர்களால் உபத்திரவங்கள் ஏற்படலாம்.

சிம்மம்:

    சொத்து-பத்துக்களில் பராமரிப்பு சிரமங்கள், வில்லங்க விவகாரங்கள் ஏற்படலாம். அரும்பாடுபட்டுக் கடமைகளை ஆற்றினாலும் அடுத்தவர்கள் குறை கூறி பேசுவதைக் கேட்டும் போது சங்கடமாகத் தான் இருக்கும்.

கன்னி:

    தொழில்-வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். புதிய அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் எல்லாமே இழுபறியாகவும், தாமதமாகவும் நடைபெறும்.

துலாம்:

    குடும்பத்தில் மனைவி தாறுமாறாகச் செலவு செய்வதாக நினைப்பீர்கள். ஆனால் முக்கியமான செலவுகள் ஏற்படும் போது பணத்தைச் செலவு பண்ணித்தானே ஆக வேண்டும். சிலருக்கு புதிய தொழில் அல்லது வியாபார அமைப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

    வருமானத்தை பாதிக்ககூடிய தடைகளும், தாமதங்களும் விலகும். எந்த வேலையைத் தொடங்கினாலும் ஏதாவது தடை ஏற்பட்ட நிலை மாறி தேவைப்படும் உதவிகளைப் பெற்று வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். ஒரளவு ஆதாயமும் கிட்டும்.

தனுசு:

    வேலை இல்லாமல் சிரமப்படுவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு அல்லது நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிக்கு சற்று தாமதமாக பலன் கிட்டும். வெளிவட்டாரத்திலிருந்து சில நல்ல ஒத்துழைப்புகள் கிட்டும்.

மகரம்:

    உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிட்டும். உங்கள் மனம் குளிரும். குடும்பத்தில் பற்றாக்குறை நிலை தொடர்ந்தாலும், நீங்களும் உங்கள் மனைவியும் இணைந்து நிலைமையைக் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

கும்பம்:

    பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு உடம்பில் பலம் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறையும். தைரிய உணர்ச்சி குறையும். அதனால் துணிச்சலாக எதையும் செய்ய மனம் வராது. தயக்கம், தடுமாற்றம் போன்றவை உங்களை பின் வாங்க செய்யும்.

மீனம்:

    வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படும். ஆனால் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாக காணப்படும். ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை வாங்குவீர்கள்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #55 on: September 08, 2012, 12:10:23 AM »

Saturday, September 08, 2012

இன்றைய ராசிபலன்

மேஷம்    : நன்மை    
ரிஷபம்    : தோல்வி
மிதுனம்    : தொல்லை    
கடகம்    : பாராட்டு
சிம்மம்    : பேச்சு    
கன்னி    : உதவி
துலாம்    : விவாதங்கள்    
விருச்சிகம்    : சாதுர்யம்
தனுசு    : பதவி    
மகரம்    : சமயோசிதம்
கும்பம்    : பொருள்
   மீனம்    : தைரியம்

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #56 on: September 10, 2012, 09:52:09 AM »
10 செப்டம்பர் 2012

மேஷம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ரிஷபம்
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்
 
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
 
கடகம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். கை, கால் வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
 

சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
 

கன்னி
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
 
 
துலாம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
 
 
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம்
 
 
தனுசு
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
 
 
மகரம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
 
கும்பம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை
 
 
மீனம்
இன்று புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், மஞ்சள்
 

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #57 on: September 11, 2012, 10:42:31 AM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Tuesday, 11 September, 2012
மேஷம்:

    எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் தடைகளும், தாமதங்களும் குறுக்கிடும். ஏதேதோ பொருள்கள் வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் எதையும் வாங்க முடியாது. பணம் வேறு வழியில் செலவாகிவிடும். அதிக அலைச்சல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்:

    தொழில்-வியாபாரத்தில் பல பிரச்சனைகள் தோன்றினாலும் லாபம் பளு அதிகமாக இருந்தாலும், அலுவலகத்தில் சில சலுகைகளும், கடன்வசதியும் கிட்டும்.

மிதுனம்:

    இது வரை நிலவிவந்த சங்கடங்களும், சஞ்சலங்களும் நீங்கும், மறதி, மந்தம், குழப்பம், தயக்கம், தடுமாற்றம் ஆகியவை அகன்று புத்தி தெளிவடையும். அதன் காரணமாகச் சிறப்பாகச் சிந்தித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

கடகம்:

    தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். திட்டமிடும் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கைக்கு நிறைய பணம் வரும். ஆனால் அதைக் கண்டு மகிழ்ச்சி அடையமுடியாது.

சிம்மம்:

    கைக்கு வரும் பணம் முழுவதும் உடனுக்குடன் செலவாகிவிடும். எதிரிகளால் ஏற்படும் நெருக்கடிகள் நீங்கும். புதிய நண்பர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிட்டும். பயணங்கள் ஓரளவு ஆதாயத்தை தேடிக் கொடுக்கும்.

கன்னி:

    தொழில் - வியாபாரம் ஓரளவு நன்றாக நடைபெறுவது போல் தெரியும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். கலைஞர்கள் போட்டி, பொறாமைகளை முறியடித்துக் கொண்டு முன்னேறுவார்கள்.

துலாம்:

    வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் நிலவும் பிணி, பீடைகளும், குளறுபடிகளும் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொல்லைகள் உங்களை திணறச் செய்தாலும், எப்படியாவது அவற்றைச் சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்:

    கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவு பெறுவீர்கள். தொழில்-வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் உத்தியோகஸ்தர்களின் நேர்மைக்குத் தக்க பலன்கிட்டும்.

தனுசு:

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்கும். பணவரவுகளும் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அதிகமாக ஏற்படும் என்றாலும் வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

மகரம்:

    ஆதாய வரவுகளால் பொன்னும்-பொருளும் சேரும். ஆனால் காரியத்தடை, தாமதம், வீண்விரையங்கள், மருத்துவச் செலவுகள் போன்றவைகள் தவிக்க முடியாதவைகளாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்பம்:

    மனதில் பெரிய பெரிய திட்டங்கள் தோன்றும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுச் சிறு சிறு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக வெற்றிகிட்டும். நல்ல ஆதாயங்களும் கிட்டும்.

மீனம்:

    குடும்பத்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்க மனைவியின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. வருமானம் தரக்கூடய செயல்கள் அனைத்தையும் தடையில்லாமல் செய்யலாம் உடல் ஆரோக்கியம் அபி விருத்தி அடையும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #58 on: September 12, 2012, 12:10:44 AM »

12, September, 2012
Wednesday

மேஷம்
நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
 
ரிஷபம்
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்
 

மிதுனம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 

கடகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், வெளிர் நீலம்
 

சிம்மம்
திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பேச்சில் காரம் வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை
 

கன்னி
இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 

துலாம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலைசீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்
 

விருச்சிகம்
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
 
 
தனுசு
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 

மகரம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
 
 
கும்பம்
இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
மீனம்
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
 

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #59 on: September 13, 2012, 10:19:56 PM »
13 September 2012
Thursday

மேஷம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
 

ரிஷபம்
இன்று எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்
 

மிதுனம்
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
 

கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
 

சிம்மம்
இன்று அதிகம் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பழைய சிக்கல்களுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உறவினர்கள் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். கை, கால் வலிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
 

கன்னி
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
 

துலாம்
இன்று எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
 

விருச்சிகம்
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம்
 

தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
 
 
மகரம்
இன்று வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
 
 
கும்பம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை
 

மீனம்
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதர வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், மஞ்சள்