Author Topic: பண்டங்கள் நிறுத்தல்  (Read 3986 times)

Offline Global Angel

பண்டங்கள் நிறுத்தல்
« on: July 06, 2012, 06:21:23 PM »

32 குன்றிமணி - 1 வராகனெடை
 

 
 ■
10 வராகனெடை - 1 பலம்
 

 
 ■
40 பலம் - 1 வீசை
 

 
 ■
6 வீசை - 1 தூலாம்
 

 
 ■
8 வீசை - 1 மணங்கு
 

 
 ■
20 மணங்கு - 1 பாரம்