Author Topic: பெய்தல் அளவு  (Read 3981 times)

Offline Global Angel

பெய்தல் அளவு
« on: July 06, 2012, 06:18:15 PM »

300 நெல் - 1 செவிடு
 

 
 ■
5 செவிடு - 1 ஆழாக்கு
 

 
 ■
2 ஆழாக்கு - 1 உழக்கு
 

 
 ■
2 உழக்கு - 1 உரி
 

 
 ■
2 உரி - 1 படி
 

 
 ■
8 படி - 1 மரக்கால்
 

 
 ■
2 குறுணி - 1 பதக்கு
 

 
 ■
2 பதக்கு - 1 தூணி
 

 
 ■
5 மரக்கால் - 1 பறை
 

 
 ■
80 பறை - 1 கரிசை
 

 
 ■
48 96 படி - 1 கலம்
 

 
 ■
120 படி - 1 பொதி