Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 179690 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline சாக்ரடீஸ்

வணக்கம் RJs & DJs

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது !
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்



விண்ணை தாண்டி வருவாயா

2010-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் காதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல். காதல் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த படமாக இன்றும் உள்ளது.

நடிகர்கள்: சிலம்பரசன், திரிஷா, கணேஷ்
இயக்கம்: கவுதம் வாசுதேவ் மேனன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்

கதை:

கார்த்திக் என்ற இளம் மெக்கானிக்கல் இன்ஜினியர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். அவர் மலையாள கிறிஸ்தவ பெண்ணான ஜெஸ்ஸியை காதலிக்கிறார். ஆனால் மதம், குடும்ப எதிர்ப்பு, தவறான புரிதல்கள் ஆகியவை அவர்களின் உறவை சவாலாக்குகின்றன. இறுதியில் கார்த்திக் தனது காதலை திரைப்படமாக உருவாக்குகிறார், ஜெஸ்ஸி வேறு ஒருவரை திருமணம் செய்கிறார். சில இடங்களில் Toxic உறவு போல தோன்றினாலும் அது உண்மை காதலின் வலியும் நிஜமும் பிரதிபலிக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் ஆன்மா. இன்றும் பலரின் இதயங்களை கொள்ளை கொள்கின்றன.

இப்படத்தில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது

ஓசானா (Hosanna) பாடல்

வரிகள்: தாமரை & ப்ளேஸி
குரல்: விஜய் பிரகாஷ், ப்ளேஸி & சூசன்

பிடித்த வரிகள்:

வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி…
அங்கும் இங்கும் அலைகின்றதே
சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
பட்டு பூச்சி வந்தாச்சா
மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்

இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் ! FTCயின் அனைத்து நண்பர்களுக்கும் காதல் ரசிகர்களுக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன். இந்தப் பாடல் உங்கள் இதயங்களையும் தொடட்டும் !

நன்றி
« Last Edit: September 11, 2025, 12:34:01 PM by சாக்ரடீஸ் »

Offline Abinesh

Song:Anbe Aaruyire
Movie:Anbe Aaruyire
Lyrics:Vaali
Singer : A. R. Rahman
Music:Isai Puyal ARR



Favourite lines:
Vitterintha panthu polae
Chorus : Ullam thullatum
Male : Poththi poththi vaitha
Parikavum illai pazhakamum illai
Manan oru thiranthaa puthagam thaan
Nalla manam thaan vellum dhinam thaan

This song is dedicated to all A. R. Rahman fans and friends.

« Last Edit: September 11, 2025, 02:51:42 PM by Abinesh »
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline Vijis

Movie- Vennila Kabadi Kuzhu
Song- Lesa Parakkudhu
Singer- Karthik Chinmayi
Music-Selvaganesh
Lyrics- Na Muthukumar

« Last Edit: September 12, 2025, 11:55:30 PM by Vijis »

Offline அனோத்

Hai FTC IT Team (Rjs : Mandakasayam, Thooriga, Tinu, Niya &  DJ : Tejasvi)

Great dedication all of you every week program sirappa vazhanguringa.
Audience oda pulse a pudichu avanga requested song a evalo swarashyama kodukalamo
atha ovoru RJ um avangaluke urithana own style a alaga host panringa

Thankyou for entertaining us !

This week after a long time naan song request pana poren

epavum pola oru motivational song a ketu viduvom namma makkalukunu
oru aasa thaan.......

ipolam play list la ore motivational song a ketu ketu
ratchagan movie nagarjuna kaila narambu vedikira maari
apapoo thonummm ana paarunga namake twist kodukura mari ethuna villangam vanthu nikum..

sari vala vala kola kola nu iluthadikama
naan ketka pora song........ellarukum tehrinja song thaaan............!

Munaal Munaal Vaada ! From the movie Azhagiya Thamizh Magan
intah song paadi kite 1st place pudichidalam munaal munaal vanthu ninachen
aana socky anna abinesh bro vijis enaku antah idatha vidu kodukala

sari vala vala kola kola nu type pannama vishyathuku varen

intah song ethanala pidikum naaa!

ofcourse because of motivation!
but intha song la pidichathe isai puyal AR rahman avargaludaiya  voice thaan
and ofcourse thalapathy vijay oda dance music bits ku etha mathiri his dance moves epidi thaan
manushan ipdi aaduraro tehrila such a power packed dance.

this song I would like to dedicate to: All the hard working, Self made , oru mudiyum nu kanava noki odura
ella nanbarkalukum ketu kolkiren. nandri
« Last Edit: September 12, 2025, 11:56:59 PM by அனோத் »

Offline Kanithan

 
Hi RJ,

I Request You to Play " Thalli Pogathey " Song from Movie  " Acham Enbathu Madamaiyada..." In Isai Thendral Programme

Singer : Sid Sriram
Lyrics by Thamarai
Music By AR Rahman
Directed By Gautham Vasudev Menon


My Favourite Lines from this Song is here below 👇

கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே....
எனை விட்டு பிரியாதன்பே.....

Intha Song ah Ketkum pothu Oru Vithamana Magizhchi, Santhosam, Purippu En Manadhil.... Yeno Manoo Avalaiye Ninaithu Kondu irupathaalaiyoo Yenoo...

I Dedicate This song to " Ennul Maiyam Kondaval "


Thank you,

KANITHAN...


« Last Edit: September 12, 2025, 04:47:35 PM by Kanithan »

Offline Thenmozhi

Hi it team!

Song: Ottagathai Kattiko
Movie : Gentleman
Singers: SPB, S Janaki
Lyrics: Vairamuthu
Music: AR Rahman

pidiththa paadal varigal:_
"vida vendum achchathai thoda vendum uchchaththai"

"kanne en munne kadhalum thullathu penne naan thundil pottal vinmeenum thappadhu"

" nee ennai meendum thirudathan vendum murattu kaikal paddu mottukkal pookka vendum"

jaanaki amma,spb sir,AR rahman sir moonru peraiyum ini isaiyil meendum varalaru padaikka vaayppu illatha paadal ithu.3 peraiyum enakku pidikkum.vairamuththu sir lines muththana varikal.ellorum inainthu koduththa paadal.ennai mey marakka vaiththa paadal.
aiyoo AR rahman sir music enna adi intha song la.thukkathila kuda this song kedda ezhunthu aada sollum paadal.
eththanai aandukal senralum intha paadal nilaiththu irukkum.miss u spb sir.
ftc nanparkaludan sernthu intha padal keddu rasiththu vibe panna virumpukiren.

Thanks

« Last Edit: September 11, 2025, 06:52:23 PM by Thenmozhi »

Offline PSK

Movie name . Ejamaan
Song: Thookkuchattiya
Singer: Malaysia Vasudevan
Lyrics: Vaali
Intha movie la ellame favourite tan
Nalla pasikkum pothu intha song
Ketta passi marrathurum
Malaysia vasudevan  and kondamani 
Voice ultimate kettuta errukalam
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
« Last Edit: September 12, 2025, 10:57:03 PM by PSK »


Offline Sankari

Hi IT Team,

Indha week na request panra song

Song : Yaaro Manathile
Movie : Dhaam Dhoom
Singers : Bombay Jayashree and Krish
Music by : Harris Jayaraj

Very melodious song, lyrics rombo pidikum poetic and meaningful a irukkum.

Enakku piditha Sila varigal :

Manam manam engilum
Aedho ganam ganam aanathae
Thinam thinam nyabagam vandhu
Ranam ranam thandhathae
Alaigalin oosaiyil kizhinchalai vaazhgiren
« Last Edit: Today at 02:37:25 AM by Sankari »
banniere" border="0

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 543
  • Total likes: 1074
  • Total likes: 1074
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
வணக்கம் RJ and DJ

சென்ற வாரம்  நிகழ்ச்சி அருமை

இந்த வாரம் நான் தெரிவு செய்த பாடல் இடம் பெற்ற பாடல் அமைந்த திரைபடம் ஸ்டார் (2001)

இந்த திரை படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பான பாடல்கள் தான்

அதிலும் 'அடி நேந்திகிட்ட'  என்ற பாடம்  கார்த்திக்  பாடிய முதல் பாடல்
மற்றும் இதே திரை படத்தில் இடம் பெற்ற 'மனசுக்குள் ஒரு புயல்'பாடல் spb குரலில் சூப்பர்

இந்த திரைப்படத்தில் இருந்து நான் கேட்க விரும்பும் பாடல்
சங்கர் மஹாதேவன் பாடி வைரமுத்து கவிவரிகள் எழுதிய 'தோம் கருவில் இருந்தோம் ' .  ரஹ்மான் இசையில் இந்த பாடல் செவிக்கு இனிமையாக இருக்கும் .  இந்த பாடலின் கவிவரிகள் எல்லாம் நல்ல இருக்கும் அதிலும் குறிப்பாக 
          'கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
         வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
            வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை''

இந்த பாடலை நண்பர்கள் எல்லாருக்காகவும்  dedicate செய்கிறேன்
« Last Edit: September 12, 2025, 04:45:48 PM by NiYa »