Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 160344 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Lakshya

Hi RJ & DJ,

Indha week IT ku nan ketka virumbum paadal...

🎵 Song : Enna idhu Enna idhu
🎬 Movie : Nala Damayanthi (2003)
🎤 Singers : Ramesh Vinayakam & Chinmayi
🎼 Music : Ramesh Vinayakam
✍️ Lyrics : Vaali

Idhu one of my most fav song...indha song eh rmba  pleasant ah irukum mild music oda keka...idhu la enoda fav lyrics...

❤️ காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹால் தான்
கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்…..
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்
உனக்கு நான்…. பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்❤️
« Last Edit: June 06, 2025, 10:49:24 PM by Lakshya »

Offline AtmaN

Hi friends and RJ/DJ,

Isai Thendral nigazhchiyai miga sirappaga nadathi varum RJ Tinu, RJ Mandakasayam, RJ Thooriga and namma Editor DJ Tejasvi ku nandrigal mattum paratugalai thervithu kondu,

Indha week nan ketka virumbum paadal

Song - Boomiyil
Movie - Pizza II: Villa
Singer - Pradeep Kumar
Music - Santhosh Narayanan

Santhosh Narayanan avargalin isaiyil oru nalla romantic melody and Pradeep Kumar avargalin Kural ippadaluku melum sirapootum..
Indha song ah anaithu FTC friends kum dedicate panran.. Nandri.

https://youtu.be/eqoXM_Pdv-c?si=89yJCN4T40f6uHdw
« Last Edit: June 06, 2025, 10:42:36 PM by AtmaN »

Offline Hazel

Hello, IT team.
You always give your best!

Intha vaaram, nan ketka pora song oru old songg

Song: Boomikku Velicham Ellam
Movie: Dishyum
Music: Vijay Antony
Singers: Vijay Antoy, Rahul Nambiyar and Gayathri

Enakku ithil piditha varigal

❤️❤️Kaathal Vantha Piragu Otti Kollum Siragu
Vaazha Oru Boomi Ini Thevai Illai
Oppu Konda Uyirgal
Katti Kondu Paranthaal
Etti Nirkum Vaanam Ondru Thøøram Illai❤️❤️




https://youtu.be/i6gXbF30Ycs?si=0iy5MwKBEMgK1CV3
« Last Edit: June 06, 2025, 11:19:27 PM by Hazel »

Online TiNu


Offline DineshDk


Hai Djs and Rjs previous IT programs ellame super 💜. Ithe Mathiri continue pannunga 🤩

Intha week IT ku naan ketka virumbum paadal



Movie 🎥 - Paambu sattai
Song - Neeyum Naanum 💕🎶
Music - Ajeesh  🎶
Lyrics - Madhan karky.



https://youtu.be/Dw_OYUmXXxU?si=uh10DNtKXiydhrMJ




« Last Edit: June 06, 2025, 10:47:25 PM by DineshDk »

Offline Thenmozhi

Hi it
Song : Thanga thamarai magale
Movie : Minsara kanavu
Singer : S.P.B sir
Music : A.R Rahman
Lyrics : Vairamuthu
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த  காரணம் my favourite s.p.b sir,a.r rahman sir,vairamuthu sir.3 perum senthu this song.எதை நான் வர்ணிப்பது?இசை/வரிகள்/குரல்/நடிப்பு எல்லாம் அருமையாக அமைந்த பாடல்.பாடல் வரிகளை முத்து முத்தாக வடிவமைத்துள்ளார்.அந்த வரிகளுக்கு s.p.b sir குரல் கொடுத்தும் a.r rahmaan sir இசையமைத்தும் உயிர் கொடுத்துள்ளார்கள் அருமை.spb sir & ar rahman sir national award this song ku pettullargal.thanks
« Last Edit: June 06, 2025, 06:16:35 PM by Thenmozhi »


Offline Wonder Girl

Wonder girl


Offline Madhurangi

வணக்கம் மக்களே ..

இந்த வாரம் இசைத்தென்றல்நிகழ்ச்சிக்கு  நான் கேட்க விரும்பும் பாடல்

திரைப்படம் - கழுகு
பாடல் - பாதகத்தி கண்ணு பட்டு
பாடகர் - யுவன் சங்கர் ராஜா

பிடித்த பாடல் வரிகள்

அழுக்கா கடந்த மனச நீ இறங்கி அலச
மறந்து நிக்கிறன் பழச..
புரியாம தானே .. 

https://youtu.be/r_87vjMxW1c?si=haKSkMupPZDIWnGH

« Last Edit: June 07, 2025, 06:40:28 AM by Madhurangi »

Offline Vethanisha

Hi Rj Tinu, last week program super ar irunthatu. ❤️

Dear RJ & Dj

Intha week nan keka virumbum paadal ,

Movie: Athe Neram  Athe Idam
Song :  Muthal murai unnai
Singers : Haricharan & Harini
Music by Premgi Amaran .

Rombha naal aachu intha song kettu , premgi music le intha song keka rombha nalla irukkum . Ennode fav lines are
 
Un manadhil thondrum vaarthaiye
En Udhadum koora vendumae
Unnai ninaithaal vaazhvilae
Endrum sugamae

Hope elarum intha song ar enjoy pannuvaanga nu 😇  Thanks 🙏

 
« Last Edit: June 06, 2025, 10:06:52 PM by Vethanisha »

Offline Ninja


Offline PSK