Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 133282 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 526
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 688
  • Total likes: 1900
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


Offline Zero

  • Newbie
  • *
  • Posts: 37
  • Total likes: 82
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi Friends Intha Vaaram Nan Virumbi Kekkum Paadal............

Movie : Priyanka (1994)
Song : Vettukili Vetti Vantha
Music : Ilaiyaraaja
Lyrics : PulamaiPithan
Singers : Mano & Swarnalatha
Song Cast : Jayaram, Revathi, Babloo Prithiviraj, Silk Smitha, Venniradai Moorthy & Sachu.

Inthe Movie Hindi la vetri Petra Damini (1993) Movie oda remake aghum.

Story : Ezhai Pennana Priyanka (Revathy) neethiyum nermaiyum udaiyaval...avalai pannakara jayaram virumbi tirumanam seigirar.....Holy Pandigai andru, Jayaram thambi, nanbargalodu sernthu veetu velai seiyum ganga endra pennai paliyal balathkaram seivathai parthu vidum priyanka, police complaint kodukiral.....kudumbame sernthu priyankavai paithiyam endru solli mananala maruthuva manaiyil admit seikinranar.

angu irunthu thappitu varum priyanka ku adaikalam koduthu kaapathukirar advocate prabhu. pinnar priyanka paithiyam illai enbathaiyum unmaiyana kutravaali ah nirubithu...priyankavai aval kanavar jayaram udan serpathutan kadhai.

enaku piditha paadal varigal :-

Holi holi paattuppaadum
Maamoi maamoi maamoi
Thaali eppo podapporae
Aammaa aammaa aammoi.




« Last Edit: August 29, 2024, 11:37:33 PM by Zero »

Offline BeeMa

  • Sr. Member
  • *
  • Posts: 259
  • Total likes: 639
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 891
  • Total likes: 2504
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

வணக்கம் RJ ,

இந்த வாரத்திற்கான இசை தென்றல் பதிவு

படம் : வாழ் (2021)

எழுத்து & இயக்கம் : அருண் பிரபு,  புருஷோத்தமன்

தயாரிப்பாளர் : சிவகார்த்திகேயன்

இசை : பிரதீப் குமார்

நடிகர்கள் :  பிரதீப் ஆண்டனி

                      பானு பார்வதிமூர்த்தி

பாடல் : நான் வெறும் எலும்பு தான்

பிடித்த வரிகள்

தேடலும் உன் காதலும்
என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா
புதுசுனா, ரொம்ப புதுசுனா, latest'uனா

 நன்றி

« Last Edit: August 30, 2024, 11:40:08 PM by சாக்ரடீஸ் »

Offline கிள்ளிவளவன்

  • Newbie
  • *
  • Posts: 42
  • Total likes: 65
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Movie - Johnny (1980)
Song Name - En vaaniley
Starring - Rajinikanth, sri devi, deepa
Music - Ilayaraja
Singers - Jency
Lyrics - kannadasan
Director - Mahendran

This song is always special to me with more memories. My mom's favorite song used to be a great fan of Jency.
« Last Edit: August 30, 2024, 02:24:40 PM by கிள்ளிவளவன் »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 516
  • Total likes: 1009
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
எல்லாருக்கும் வணக்கம்
RJ & DJ ஹாய்
இந்த தடவை நான் தெரிவு செய்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இயக்குனர் செல்வராகவன்  இயக்கத்தில் , G V பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் 

வித்தியாசமான திரைக்கதை, அட்டகாசமான இசை
திரைப்படத்துடனே பயணம் செய்யும் இசை
இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த அனைத்து பாடல்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துடைய பின்னணி இசை (BGM )  ரொம்பவே நன்றாக அமைத்து இருக்கும் .
இந்த திரைப்படத்தில் இருந்து
நான் தெரிவு செய்த பாடல் ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் பாடிய  'மாலை நேரம் மழை தூறும் காலம் '
பாடல் வரிகள் செல்வராகவன் .

பாடலின் அனைத்து வரிகளும் அருமை
             'ஓ காதல் இங்கே ஓய்ந்தது
             கவிதை ஒன்று முடிந்தது
             தேடும் போதே தொலைந்தது அன்பே'

             



 இந்த பாடல் இசை தென்றல் தொகுப்பாளர்கள் மற்றும் இசை வடிவமைப்பாளர்களுக்காகவும் கேட்கின்றேன்

« Last Edit: August 30, 2024, 10:46:59 PM by NiYa »

Offline Jithika

  • Full Member
  • *
  • Posts: 143
  • Total likes: 209
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi friends ellarukum vanakkam.. Romba naal aprm na It ku place potturuken. Indha time na select panni iruka movie Kadhal desam🌹
Movie name:  kadhal desam
Director: kathir
Music Director: AR RAHMAN
Release date:23/08/1996
Lyrics by:Vaali
Endha movie LA erukara song's

🌹Ennai kanavillaiye
🌹Hello doctor
🌹kalloori salai
🌹mustafa mustafa
🌹o vennila
🌹thendrale

Enta movie LA elam song's yum super na select pani erukara song🌹Ennai Kanavilaiye🌹song 90's kid's favorite song nu kuda solalam atuvum nmpa spb sir voice amazing sola vartaigal elai nmaku

Especially tis lyrics 🌹meiyaga nee ennai virumpatha podhum poi ondru sol kanne en jeevan vaazhum nijam untan kadhal endraal 🌹
 

Thanks for all enjoy tis song 🌹
« Last Edit: August 30, 2024, 11:48:22 PM by Jithika »

Offline Kate

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இளைய ராகம் movie

Marudhani charu eduthu song
Dedicated to all Ilaiyaraja fans

Offline Butterfly

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline Kavii

Yes
Hi Friends Intha Vaaram Nan Virumbi Kekkum Paadal............

Movie : Isai (2015)
Song :  Isai Veesi
Music : SJ Surya
Lyrics : Madan Karky
Singers : Chinmayi
Song Cast : Actress Sulagna & SJ Surya

Inthe Movie 2015 il velivandha thiraipadam, SJ Suryavin arputhamana padaippu

Story : வெற்றிச்செல்வன் ( சத்யராஜ் ) ஒரு நிறுவப்பட்ட மற்றும் பழமையான இசையமைப்பாளர் ஆவார், அவர் தனது படைப்புகளால் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார், மேலும் நமது காலத்தின் சிறந்த இசைக்கலைஞர் என்று அழைக்கப்படுகிறார். வெற்றிச்செல்வனிடம் உதவியாளராகப் பணிபுரியும் ஏ.கே.சிவா ( எஸ்.ஜே. சூர்யா ) ஒரு சிறிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். சிவன் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி, சின்தசைசர்களைப் பயன்படுத்த முன்னோடியாக இருக்கும்போது , ​​அவரது இசை அனைத்து இசை ஆர்வலர்களின் கவனத்தையும் பெறுகிறது. அவரது இசையில் இருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நவீனத்துவத்தால், அவர் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளராகி வெற்றிச்செல்வனை முந்துகிறார். சிவா நம்பர் ஒன் இசையமைப்பாளராகி தனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்குகிறார். இதற்கிடையில், அவர் ஜெனியை ( சுலக்னா பாணிகிரஹி ) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தொட்டதெல்லாம் பொன்னாக மாறிவிடும் என்று தோன்றும்போது, ​​வெற்றிச்செல்வன் தனது உண்மையான மனநோய் வடிவத்தைக் காட்டுகிறார்.

வெற்றிச்செல்வன் சிவனை எப்படி வேண்டுமானாலும் வீழ்த்த முடிவு செய்கிறார். வெற்றிச்செல்வன் இசையில் கவனம் செலுத்த முடியாமல் சிவனின் மன அமைதியைக் குலைக்க நினைக்கிறார். வெற்றிச்செல்வன் சிவாவின் கார் டிரைவர், மேனேஜர், சமையல்காரர் மற்றும் ஸ்டுடியோ முன் அலுவலக ஊழியர்களுடன் சிவாவை வீழ்த்துவதற்கு அவர்களின் உதவியைப் பெற ஒரு ஒப்பந்தம் செய்கிறார். சிவாவின் மேனேஜரும் நடக்காத சில போலி சம்பவங்களைக் கொடுத்து குழப்புகிறார். ஜெனி கருவுற்றாள், ஆனால் சிவனின் சமையல்காரர் அவளது உணவில் சில மருந்துகளை கலந்ததால் கருச்சிதைவு செய்யப்படுகிறது. ஜெனியின் கருச்சிதைவு காரணமாக சிவன் கவலைப்பட்டு சத்தமாக அழுகிறார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைத்து மனநல மருத்துவமனைக்குச் செல்கிறார்.

சிவனின் விசித்திரமான நடத்தை ஊடகங்களின் கவனத்தைப் பெறுகிறது, மேலும் அவரது இமேஜ் பொதுமக்களிடையே களங்கப்படுத்தப்பட்டது. இதைப் பார்த்த வெற்றிச்செல்வன் மகிழ்ச்சியடைந்தார், இதற்கிடையில், திரைப்பட இயக்குநர்கள் அவரை மீண்டும் அணுகத் தொடங்குகிறார்கள். வெற்றிச்செல்வன் இழந்த பெருமை இப்போது மீட்கப்பட்டதாக நினைக்கிறார். கடைசியாக, ஜெனி வேறு யாருமல்ல வெற்றிசெல்வனின் மகள் தான் என்பது தெரியவந்துள்ளது, அதனால் அவர் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்டவர். இதை அறிந்த சிவன் கோபமடைந்து ஜெனியை கொல்ல வருகிறார். ஆனால் சிவனின் கருணைக்காக தான் உண்மையில் காதலித்ததாகவும், இப்போது மீண்டும் கருவுற்றிருப்பதாகவும் அவள் வெளிப்படுத்துகிறாள். வெற்றிச்செல்வன் அங்கு வந்து ஜெனி சிவனை உண்மையாகவே காதலிக்கிறாள் என்பதை அறிந்து கொல்லும்படி வற்புறுத்துகிறான். இதற்கிடையில், வெற்றிச்செல்வன், சிவனை கத்தியால் குத்தினார்.

திடீரென்று, சிவன் எழுந்தார், முழு கதையும் அவரது கனவு என்று தெரியவந்தது. அவரது மனைவி, மேலும் அவர் கடந்த 10 வருடங்களாக படம் எடுக்காததால் ரசிகர்கள் ஒரு படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறுகிறார். சிவா தனது கனவில் இருந்து ஒரு கதையைப் பெற்றதாகவும், கிளைமாக்ஸை தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். படம் அங்கே முடிகிறது.

enaku piditha paadal :  Isai Veesi .. Chinmayi avaragalin kuralil indha paadal migavum arumaiyaga irukkum

இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

 இலை ஒன்றை நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

ஆயிரம் கோடி ஓசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை.
« Last Edit: August 30, 2024, 11:38:42 PM by Kavii »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 204
  • Total likes: 440
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 489
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Movie - Dhaam dhoom
Song - Yaaro manadhile
Singer - krish & bombay jeyasree
Music director - Harris Jeyaraj

Favourite Lines -
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தைதான்
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா

https://youtu.be/9OFuB3bzS2A?si=lCiMl6dH5ck196Mx
« Last Edit: August 30, 2024, 01:34:10 PM by Madhurangi »

Offline Angeline

  • Newbie
  • *
  • Posts: 8
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Angeline