Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 189700 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 598
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1810
  • Total likes: 2280
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Sangam na thalaivar irukkanum it na Evil irukkanum samyooo

Intha varam naan keka virumbum padam DUMM DUMM DUMM



Naan keka virumbum paadal RAGASIYAMAAI

HARIHARAN RAMANATHAN SADHANASARGAM PAADI IRUPPANGA
 
Pona varam rj mandakasayam taru maru takkali soru pannitinga dj Tejasvi nice editing

« Last Edit: December 19, 2025, 11:50:51 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Megha

  • Full Member
  • *
  • Posts: 135
  • Total likes: 392
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 67
  • Total likes: 442
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Hi IT team!

Song : Ellappugazhum
Movie: Azhagiya Tamil Magan
Singer: A. R. Rahman
Music: A.R. Rahman
Lyrics: Vaali

Favourite lines:

"Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae"

"thozha munnal vaada Unnal mudiyum"

"Naalai naalai naalai endru Indrai ilakathae.."

"Indrai vithaithal naalai mulaikum Athai nee marakathae"

one of the motivational song ever made in the history of cinema. ARR sir ella pogazhum iraivanukke .arr sir fan nan.avanga voice la avanga music la ,Vaali sir arumaiyana varikalil, enakku pidiththa hero thalapathy acting la sema la.nan lucky this song kekkurathukku.nanparkale ungalal mudiyathu nu ethaium viddu vidathenga.try pannanum ennala mudium nu.naalai enru ethaiyum thalli vaikka kudathu friends.this song a nan en ftc nanparkaludan kettu vibe panna asai padukiren.all friends ku this song a dedicate pannuren.

Thanks

« Last Edit: December 18, 2025, 07:30:58 PM by Thenmozhi »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Total likes: 5668
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
வணக்கம் RJs & DJs

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்



நண்பன் (Nanban)

2012-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் திரைப்படம், நட்பு, கல்வி, வாழ்க்கைத் தேர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. இது 3 Idiots என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக். கல்லூரி வாழ்க்கையின் சிரிப்பும், அழுத்தங்களும், கனவுகளும் ஒன்றாக கலந்த ஒரு பயணம். பார்ப்பவர்களை தங்களின் மாணவர் நாட்களுக்கே அழைத்துச் செல்லும் திறன் கொண்ட படம் இது.

நடிகர்கள்: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், சத்யராஜ்
இயக்கம்: எஸ். ஷங்கர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

கதை :

செந்தில், வெங்கட் மற்றும் ஸ்ரீவத்சன் என்ற மூன்று இன்ஜினியரிங் நண்பர்கள், தங்களது கல்லூரி நண்பன் பாரியை தேடும் பயணத்தில் கிளம்புகிறார்கள். அந்த தேடல், ஃப்ளாஷ்பேக் வழியாக அவர்களது கல்லூரி நாட்களின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது.
கல்வி முறையின் அழுத்தங்கள், தனிநபர் விருப்பங்களை புறக்கணிக்கும் சூழல், பெற்றோர் எதிர்பார்ப்புகள், அதற்கிடையில் மலரும் உண்மையான நட்பு  இவை அனைத்தையும் படம் எளிமையாகவும் வலுவாகவும் எடுத்துரைக்கிறது. “வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்வியை மென்மையாக முன்வைக்கும் இந்தப் படம், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது.

ஹாரிஸ் மாம்ஸின் இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி வைப் . பாடல்களிலும் பின்னணி இசையிலும் புது முயற்சிகள் செய்திருப்பார், சில காட்சிகளில் செண்டிமெண்ட் இசையை ஆழமாக மனதில் பதியச் செய்திருப்பார்.

எனது விருப்ப பாடல்:

நான் தேர்ந்தெடுக்கும் பாடல்
“ஹார்ட்டிலே பேட்டரி” (Heartiley Battery)

குரல்: வேடால ஹேமச்சந்திரன், முகேஷ்
வரிகள்: நா. முத்துக்குமார்

இந்தப் பாடல் கல்லூரி நட்பின் துள்ளலும், இளமையின் உற்சாகமும், carefree மனநிலையும் அழகாக பிரதிபலிக்கிறது. கேட்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் நண்பர்கள், வகுப்பறைகள், சிரிப்புகள் ஆகிய நினைவுகளுக்குள் மீண்டும் அழைத்துச் செல்லும் ஒரு feel good பாடல்.

இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்
FTC-யின் அனைத்து நண்பர்களுக்கும், கல்லூரி வாழ்க்கையை நேசிக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.
இந்தப் பாடல் உங்களால் மறக்க முடியாத நினைவுகளையும், நட்பின் தூய உணர்வுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்… இதயங்களில் ஒரு இனிய புன்னகையை விட்டுச் செல்லட்டும்.

நன்றி.
« Last Edit: December 18, 2025, 08:20:24 PM by சாக்ரடீஸ் »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 196
  • Total likes: 431
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all

Offline PSK

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 133
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
 Movie Vaaname Ellai (1992)
Singers : SP Balasubrahmanyam, KS Chithra
Lyrics : Vairamuthu
Star Cast : Anand Babu, Ramya Krishnan, Madhoo, Bhanupriya, Vishali Kannadasan, Rajesh and Babloo Prithviraj.
Music : Maragadha Mani (M. M. Keeravani)
Producer : Rajam Balachander, Pushpa Kandaswamy
Director : K. Balachander
Favourite song : nadodi mannargale song
Sogam eni ellai
Favourite lines:
mudiyaadha Yaathirai Mudigidra Velaiyil
muthangal Thandhu Nee Mullanai Selaiyil
nee Yenbadhu Yem Vaazhvil Varava Selava
mul Yenbadho Rojavil Urava Pagaya
kaalam Seidha Kolam Nee Inge Vandhadhu
kanneerodu Vandhu Kanneer Sendhadhu
Kulanthaiyin sirippil iraivanai kanpom  nanpargala
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
« Last Edit: December 19, 2025, 11:25:26 AM by PSK »




Offline VidaaMuyarchi

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline Sethu

  • Newbie
  • *
  • Posts: 15
  • Total likes: 20
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1436
  • Total likes: 3008
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
HI RJ DJ 💐

Asusal last week  program super nice ar irunthathu. Intha week placement kedacha oru nalla vibe ar na song kekalam nu nenaikuren. Intha song kekum pothulam en thozhi nyabagam varum.  So this for you ❣️  dey


Movie : Bose
Song: Vaitha kann vaithathu
Music by : U1
Singers : Madhu Balakrishnan and Srivarthini


இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள்தான்
கலகம் செய்தது

இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்
எந்தன் அணுவில் நுழைந்தது 💗
Nalla irukku le 🥰

Vaanga kepom 🥳🥳
« Last Edit: December 19, 2025, 09:13:32 PM by Vethanisha »

Offline Alsa