Author Topic: மறைமுக காதல்...  (Read 2122 times)

Offline JS

மறைமுக காதல்...
« on: August 01, 2011, 11:01:48 AM »


கடலின் நீளத்தைக் கூட
அறியும் காதல்...
காதலின் ஆழத்தை
அறிய முடியவில்லை உன்னால்...


பார்க்கும் போது சிரிக்கிறாய்
பேசும் பொது மறைக்கிறாய்...
ஏன் என்று கேட்டால்
புன்னகைத்த வண்ணம் விலகுகிறாய்...


நட்பினை நேரடியாக
வெளிப்படுத்தினாய்!
காதலை மறைமுகமாக
வைத்திருப்பது ஏன் ?...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: மறைமுக காதல்...
« Reply #1 on: August 01, 2011, 02:19:09 PM »
பார்க்கும் போது சிரிக்கிறாய்
பேசும் பொது மறைக்கிறாய்...
ஏன் என்று கேட்டால்
புன்னகைத்த வண்ணம் விலகுகிறாய்...

kaathal  avlo seekram solluvathil rasanai ilayo enamoo ;)naalla kavithai..
                    

Offline JS

Re: மறைமுக காதல்...
« Reply #2 on: August 01, 2011, 02:38:51 PM »
hi ma ungal badhiluku nandri ma. nan ungala paakala brb la pooi irundhen sry
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: மறைமுக காதல்...
« Reply #3 on: August 01, 2011, 02:52:20 PM »
ur  elcome...

paravallap... change paninathuku thankspa epavum wishesh ellam riplyaa clickpanni podunga ;)
                    

Offline JS

Re: மறைமுக காதல்...
« Reply #4 on: August 01, 2011, 02:59:06 PM »
ok ma thx...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை