ஒரு ரகசியம் அறிந்தேன் நேற்று
" மனதில் சுமந்தாலும் தாய் தானே "
அப்படியானால் பல காலமாய் என்னவளை
மனதில் சுமக்கும் நானும் ஒரு தாய்
"ஆண் தாய்" (kavignare oru aanan maganal kuda thaayai anbu parivu pasam evai anaithium kata mudium endru muzhuvathumaga arithaval nan athanal ungal varigalai migavum rasithen unmaium kuda en thanthai enaku thaayaga than iruthar arumaiyana varigal