Author Topic: மனநோயாளி  (Read 745 times)

!! AnbaY !!

  • Guest
மனநோயாளி
« on: June 01, 2012, 11:31:10 AM »
மனதார நேசித்தேன் உன்னை மறந்துவிட்டாய் நீ என்னை
மனம் உடைந்து போனேன் பெண்ணே உன் வார்த்தையால்
மனம் விட்டு பேசும் உரிமை எனக்கு இன்றி
மனநோயாளி ஆகிவிட்டேன் இன்று!!!