Author Topic: காதலிக்க மட்டும்தான் தெரியும்  (Read 911 times)

!! AnbaY !!

  • Guest
ஏன் துடிக்கிறாய்? " என்று
இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை
நீயும் கேட்காதே என்னிடம்
" ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று
சொல்ல தெரியாது எனக்கு,
காதலிக்க மட்டும்தான் தெரியும் .