காத்திருக்கிறேன் இரவு
வரும் வேலைக்காக.
திறந்த ஜன்னல்
இரவின் மடி
மங்கிய நிலவு ஒளி
வீசும் அழகிய தென்றல்
மோகம் எனும் போர்வைக்குள்
நான்!
என் மோக தாக்கத்தை அடக்க
இதழ்மேல் இதழ்வைத்து
பின் பரவலாய் இடைமேல் இதழ் வைத்து
திமிறிய என்னை
என் இடையை, இரு கைகளால்
வளைத்துப் பிடித்து
என் உடல் எடையை மேலும்
55 கிலோவாக கூட்டி
என் மோக போர்வையை திறந்து
மோட்சம் அளிப்பாயாக
மோகத்தீக்கு!!!