Author Topic: தக்காளி மிளகாய் பொடி  (Read 854 times)

Offline kanmani

தக்காளி மிளகாய் பொடி
« on: May 23, 2012, 09:26:52 AM »
தக்காளி மிளகாய் பொடி

    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு
    தாளிக்க:
    கடுகு - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    பூண்டு - 2 பல்

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,

    பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளிஐ 2 நிமிடம் வதக்கவும்.

    அடுபை அணைக்கவும், ஒரு கின்ணத்தில் மிளகாய் பொடி, உப்பு, தக்காளி கலவை   சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கலந்து பரிமாரவும்

    எளிதில் செய்ய கூடிய எளிமையான குறிப்பு

    இட்லி/தோசை க்கு மிகவும் சுவையாக இருக்கும்

Note:

அவசர சமையலுக்கு எற்றது.