Author Topic: என்னில் கரைந்தவனே  (Read 1062 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
என்னில் கரைந்தவனே
« on: May 05, 2012, 04:25:25 PM »
உயிரோடு  ஓர் உயிராக
ஒன்றில்  ஒன்றாக
கலந்தவனே ....
என்னில்  கரைந்தவனே ...

எலும்போடு எலும்பாக 
என்
சதையோடு  சதையாக
என்
நரம்போடு  நரம்பாக
என்
ரத்தத்தில்  ரத்தமாக 
என்
உடல்  முழுதும்  கலந்தவனே
என்
உயிரிலும்  கரைந்தவனே

நினைவோடு  நினைவாக
என்
கனவோடு  கனவாய்
என்
பேச்சோடு  பேச்சாய்
என்
மூச்சோடு  மூச்சாய்
என்னிலே  என்னை  தேடினாலும்
உனைத்தான்  காண  கூடும்

நீ  இன்றி  ஒரு  நொடியும்
நான்  வாழ்த்திட  கூடுமோ ?
நீ  இல்லா வாழ்வுதனை
நான்  வாழ்த்திட  வேண்டுமோ ?
வாழ்வில்  எதை  இழந்தாலும்
உன்னை  இழந்திடுவேனோ ?

எனக்காக வாழ்பவன் நீ
உன்  அன்பிலே   விழ்ந்தவள்   நான்
வருவேன்  என்று    கூறி
தூர  திசையில்  நின்று
என்  நெஞ்சை  ஏங்க வைத்தாயே
எப்போது  நீ  வருவாயோ
எப்போது  உன்னை  நான்  காண்பேனோ


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Jawa

Re: என்னில் கரைந்தவனே
« Reply #1 on: May 05, 2012, 04:36:43 PM »
Nice lines dharshini frnd..... Ungalukaga pirandhavan unmaiyileye koduthu vachar thaan....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்னில் கரைந்தவனே
« Reply #2 on: May 05, 2012, 04:38:43 PM »
நீ  இல்லா வாழ்வுதனை
நான்  வாழ்த்திட  வேண்டுமோ ? ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னில் கரைந்தவனே
« Reply #3 on: May 05, 2012, 04:56:02 PM »
jawa friend nesamava soluriga :-[

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னில் கரைந்தவனே
« Reply #4 on: May 05, 2012, 04:56:48 PM »
chlm na illama unala vazha mudiyathu thana :-[

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Jawa

Re: என்னில் கரைந்தவனே
« Reply #5 on: May 05, 2012, 06:20:32 PM »
Nesama thaan dharshini frnd..

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னில் கரைந்தவனே
« Reply #6 on: May 06, 2012, 01:38:03 AM »
jawa friend sona ok than

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: என்னில் கரைந்தவனே
« Reply #7 on: May 07, 2012, 12:20:17 PM »
hey dhars ma azhagana kaathal kavithai... 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னில் கரைந்தவனே
« Reply #8 on: May 07, 2012, 02:34:52 PM »
nandri suthar

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்