Author Topic: FTC 15ஆம் ஆண்டு விழா – உங்கள் கேள்விகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி  (Read 313 times)

Offline Forum

FTC 15ஆம் ஆண்டு விழா – உங்கள் கேள்விகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி!

FTC-யின் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உங்களுக்காக ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்க இருக்கிறோம்.

FTC குறித்து உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்விகள், சந்தேகங்கள் அல்லது தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?

அவற்றை இந்தப் பகுதியில்   பதிவிடலாம்.


உதாரணமாக:

1. FTC-யின் செயல்பாடுகள் பற்றிய கேள்விகள்
2. Forum / Chat / FM தொடர்பான விளக்கங்கள்
3. FTC-யின் நடைமுறைகள் குறித்து அறிய விரும்பும் விஷயங்கள்
4. பலரும் தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும் பொதுவான கேள்விகள்
5.ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்


சில அன்பான வேண்டுகோள்கள்:

கேள்விகள் மரியாதையுடனும் நாகரிகத்துடனும் இருக்க வேண்டும்.
தனிநபர்களை குறிவைத்து கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும்.
தேவையற்ற விவாதங்கள் அல்லது குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் பதிவிடவும்.

பதிவாகும் அனைத்து கேள்விகளிலிருந்தும், நிகழ்ச்சிக்கு ஏற்ற மற்றும் பொதுப் பயன் உள்ள தகுதியான கேள்விகள் தேர்ந்தெடுக்கப்படும்.


தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கு FTC Team சிறப்பு FM நிகழ்ச்சியில் நேரடியாக பதில் அளிப்பார்கள்.

உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தயக்கமின்றி பகிருங்கள். உங்கள் பங்களிப்பு இந்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கும்

எதிர்வரும் FTC 15ஆம் ஆண்டு விழாவை அனைவரும் இணைந்து சிறப்பாக கொண்டாடுவோம்


13 ஜூலை 2026 (திங்கள்கிழமை) அன்று இரவு 10 மணி அளவில் உங்கள் கேள்விகளை பதிவிடும் வகையில் இந்த பகுதி திறக்கப்படும்

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 77
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hello Admin, what motivates you to continue running this chat after all these years?
« Last Edit: July 14, 2026, 08:08:47 AM by Shreya »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 1574
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
15 years achievement ku FTC team ku oru periya applause 👏 innum pala aandukal pala milestones a kadaikka en idhayam kanintha vazhthugal... enaku romba naal irukum doubt a kekka chance kidaichathuku nandri 😊....FTC forum and chat maathiriye MP3 site um Iruku.... Atha eaan thoosi padiya vitturukiga. 2023 ku apuram no updates. Year wise movie list and songs paakum pothe ivalavu songs iruka nu konjam therinchuka mudithu. Kekkatha songs a kekka chance kidaikuthu. Ini MP3 site a update pannuvingala or illaiya ?
« Last Edit: July 14, 2026, 07:00:30 AM by Yazhini »

Offline TiNu



15 ஆண்டுகள் பயணத்தில்.. உங்கள் மனதை நெகிழ வைத்த, இன்றும் மறக்க முடியாத சம்பவம் எதுவும் நினைவுக்கூற முடியுமா?



Offline Luminous

Hi Greetings,  💐
First of all, my best wishes and prayers for a wonderful 15th Anniversary Celebration. Wishing the community many more successful years ahead.💯✌💐
Just one small suggestion, most program threads are opened after 10 PM. While that may suit people abroadr, it's a bit difficult for many of us in India. If possible, could you consider opening the thread around 9 PM? It would help more people participate.
Thank you for considering my suggestion.✍🙋‍♀️
« Last Edit: July 14, 2026, 08:33:03 AM by Luminous »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227535
  • Total likes: 29064
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Happy 15th Anniversary, FTC! 👏👏
Congratulations on this incredible milestone and for building such a successful platform over the past 15 years.👏👏

In FTC, beyond the Chat Room and MP3,  FORUM is what I love the most.

My only concern is that the Forum occasionally experiences downtime, sometimes for a few days. I hope stronger security and reliability measures are being implemented so it remains stable and available in the future.

Please continue to protect and maintain the Forum so it remains safe, secure, and available for everyone.

Admin, could you please make sure that this kind of issue doesn't happen in our FTC Forum again?

Thank you, and wishing FTC many more successful years ahead!
« Last Edit: July 14, 2026, 10:34:27 AM by MysteRy »

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 528
  • Total likes: 1397
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Congratulations FTC on achieving this remarkable 15-year milestone!!

15 ஆண்டுகளாக ஒரு community-யை வெற்றிகரமாக வழிநடத்தி, ஆயிரக்கணக்கான பயனர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது FTCயின் மிகப் பெரிய சாதனை.

அதனால்தான் இந்தக் கேள்வியை கேட்க விரும்புறேன்.

கடந்த காலத்திலும், சமீபத்திலும் சிலர் "FTC-ல் Private Messages-ஐ Admin படிக்க முடியும்", "Private Messages safe இல்லை" அப்படிங்கிற மாதிரி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள்.

இந்த மாதிரி பேசப்படுபவைகளில் உண்மை ஏதாவது இருக்கிறதா?*
« Last Edit: July 14, 2026, 01:49:43 PM by Ninja »

Offline Thenmozhi

Hi FTC Team!

15 ஆண்டு விழா காணும் ftc க்கு என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நான் கேட்க விரும்பும் கேள்வி

FTC குழு சந்தித்த மிகப் பெரிய சவால் என்ன? அதை எப்படி சமாளித்தீர்கள்?
இந்த ஆண்டு விழாவில் புதிய திட்டங்கள் அல்லது அறிவிப்புகள் உள்ளனவா?

நன்றி

Offline Oonjal

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 250
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
15 ஆம் வருட ஆண்டு விழாவை கொண்டாடும் ftc க்கு என் வாழ்த்துக்கள் 💐💐
 
நான் ரொம்ப நாளாவே கேட்கணும்னு நினைச்சிட்டு இருக்குற கேள்வி
1. Ftc program எல்லாமே நைட் 10 க்கு அப்புறம் தான் வரும். என்னை மாதிரி day users கேட்க முடிவதில்லை.
2. Forum link எல்லாமே லேட் நைட் தான் ஓபன் ஆகுது. லேட் நைட் வாரது கஷ்டமா இருக்கு.
3. Spl program எல்லாமே சனி ஞாயிறு தான் வருது. Repeat எல்லாமே nit தான் போடுறீங்க என்னால fulla கேட்க முடியல.
என்ன மாதிரி users பற்றியும் கொஞ்சம் யோசிச்சா நல்லா இருக்கும்
                                 நன்றி🙏

Offline KS Saravanan

🎉 FTC-யின் 15ஆம் ஆண்டு விழாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉

15 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் உள்ளங்களை Chat, Forum மற்றும் FM மூலம் இணைத்து, நட்பையும் நல்ல உறவுகளையும் வளர்த்து வரும் FTC Team-க்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். எதிர்காலத்திலும் FTC மேலும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக வளர்ந்து, இன்னும் பலரின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற வாழ்த்துகள்! 💐

எனக்குத் தெரிந்தவரை, FTC ஒரு வணிக நோக்கமற்ற (Non-Commercial) சமூக தளமாகும். Chat, Forum மற்றும் FM ஆகியவற்றை 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துவதற்கு Server Hosting, Domain Renewal, Technical Maintenance போன்ற பல்வேறு செயல்பாட்டு செலவுகள் இருக்கும். இந்த தொடர் செலவுகளை FTC எவ்வாறு சமாளிக்கிறது? இது முழுமையாக FTC Team-இன் சொந்த முயற்சியில்தானா நடைபெறுகிறதா அல்லது சமூகத்தின் ஆதரவு அல்லது வேறு ஏதேனும் நிலையான வழிமுறைகள் இதற்கு உதவுகின்றனவா?

🎉 Warmest congratulations to FTC on its 15th Anniversary! 🎉

For the past 15 years, FTC has been bringing together Tamil people from around the world through its Chat, Forum, and FM, creating a wonderful community built on friendship and meaningful connections. My heartfelt appreciation to the entire FTC Team for their dedication and hard work. Wishing FTC many more years of continued success and growth! 💐

As far as I know, FTC is a non-commercial community platform. Maintaining the Chat, Forum, and FM for 15 years would require considerable investment in server hosting, domain renewal, technical maintenance, and other operational expenses. How does FTC sustain these ongoing operational costs? Is it entirely managed by the FTC Team, or are there any community-supported or other sustainable ways that help keep the platform running?
« Last Edit: Today at 02:43:19 PM by KS Saravanan »

Online Rahmathulla


Ftc  in 15th anniversary ku என் மனமார்ந்த வாழ்த்துக்கள்  மற்றும் பராட்டுக்களும்.

OU 400வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது..

OU 400வரை Admin. உங்களுக்கு தான் தெரியும்  yaaru RJ&Dj. இவங்க இத்தனை டைம் Rj, Dj. தொகுத்து வழங்கி இருப்பவர்கள் என்று.

  forum use பண்ற users அனைவருக்கும்.  Rj,  Dj இவங்க  தான் என்று எல்லார்க்கும் தெரியனும் ... &எல்லாம் memories தான்..

Rj&Dj பெயர்களை. இனி வரும் நாட்களில் forum -ல் இணைக்க வாய்ப்பு  இருக்கா...   Old Rj, Dj-  களையும்  சேர்த்து..

      நன்றி