Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
யாரோ ??
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: யாரோ ?? (Read 642 times)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
யாரோ ??
«
on:
April 24, 2012, 10:01:02 PM »
அச்சச்சோ ! ஈதென்ன இழிநிலை ?
கவிதை மன்றத்திற்கு வந்த இழிநிலை
25 உறுப்பினர்கள் காலை முதல் இதோ
இக்கணம் வரை வந்து வந்து போயும்
என்னை விடுத்து, வேறு ஒரு பதிப்பும் இன்றி
அல்லாடுதே ,தள்ளாடுதே !
அல்லலை ,அந்த தள்ளாட்டத்தை நீக்கி
துள்ளலாய் மாற்றுவது யாரோ ??
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: யாரோ ??
«
Reply #1 on:
May 30, 2012, 04:02:23 PM »
இப்படியும் ஒரு காலம் கடந்தது
அது ஒரு தனிமை காலம்
என் வருத்தத்திற்கு பதிலாய் தானோ ??
இதோ இந்த இனிமை காலம் .....
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
யாரோ ??