Author Topic: Ambedkar Jayanthi 2026 !  (Read 60 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1953
  • Total likes: 6090
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Ambedkar Jayanthi 2026 !
« on: April 14, 2026, 02:40:40 PM »
April 14 - Equality Day

On this day, we remember B. R. Ambedkar 
the voice of equality and justice.

He rose against discrimination, stood for dignity, and gave a nation its backbone through the Constitution.

His words still guide us
"Educate - Agitate - Organize"

Let us carry forward his vision of a society built on equality, respect, and humanity.Celebrating Ambedkar Jayanti.



சமத்துவ நாள்

இன்று, B. R. Ambedkar அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்கிறோம்.

சமத்துவம், சுயமரியாதை, மனித உரிமைகள்  இவற்றிற்காக வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்.

“கல்வி – எழுச்சி – ஒழுங்கமைப்பு”
என்ற அவரது வழிகாட்டுதல் இன்றும் நமக்கு ஒளி தருகிறது.

அவரின் கனவு சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது.அதை நாமே தொடர்ந்து நனவாக்குவோம்.

உன்னைத் தொட்டால் தீட்டு என்று சொல்லியவர்களின் முன்
புத்தியால் உலகத்தைத் தொட்டு உயர்ந்தவர்...கல்வியும் அதிகாரமும் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்பதை உணர்த்திய மாமனிதர் .. அம்பேத்கர்



அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் !

Jai Bhim 🟦