Author Topic: பெண் என்பவள் ....  (Read 8 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 226449
  • Total likes: 28869
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பெண் என்பவள் ....
« on: Today at 12:13:55 PM »


பெண் என்பவள் ....
உயிராக நேசித்தவரை ஒவ்வொரு நிமிடமும் தேடிப் பார்ப்பாள்..
அவளின் அன்பை புறக்கணித்தால்...
அந்த நிமிடமே உடைந்து போகின்றாள்
அவள் தேடுகிறாள் என்றால் ...
புரிந்து கொள் ..இன்னும் சிறிதளவு அன்பு உள்ளது என்று ...
அவள் தேடவில்லை என்றால் ...
உணர்ந்து கொள் சத்தம் இல்லாமல் மாறத் தொடங்கி விட்டாள் என்று ...
அவளை காயப்படுத்தியவற்றை  எல்லாவற்றையும் மறந்து ..ஒரு புதிய வாழ்க்கையை தேடிக்கொண்டு இருக்கிறாள் என்று ...
அவள் அவளாக இருக்க விரும்புகிறாள் ..
யாரும் அவளை உடைக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டாள்...
அப்படி நினைத்து அவளே அவள் வளம் என பலசாலியா ஆக்குகிறாள்....