Author Topic: கிறுக்கல்கள் - 9 அவளே கவிதை ❣️  (Read 34 times)

Offline Vethanisha

பல நேரம் சிக்கித் தவிக்கும்
 என் வார்த்தைக்  கோவைகள் - அலைபேசியில்
உன் பெயர் கண்டாலே
கவிதையாய் உருவம் கொண்டு
சிரிக்கின்றது❣️ .

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1203
  • Total likes: 4037
  • Total likes: 4037
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
சில நேரம் நாம்
எழுதிய கவிதைகளில்
யாரோ ஒருவர்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்



அழகிய கவிதை சகோ  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "