Author Topic: அல்சர் குணமாக...  (Read 19 times)

Offline MysteRy

அல்சர் குணமாக...
« on: October 17, 2025, 08:00:18 AM »
வெறும் வயிற்றில் ஒருபிடி அம்மன் பச்சரிசி இலையை சாப்பிட்டு பிறகு அரைலிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு ஒன்றறை மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அல்சராக இருந்தாலும் 10 நாட்களில் குணமாகிவிடும்...