Author Topic: மூக்கடைப்பு சரியாக..  (Read 13 times)

Offline MysteRy

மூக்கடைப்பு சரியாக..
« on: September 30, 2025, 08:02:16 AM »
ஜலதோசத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டால் குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்...