என்றாவது உனக்கு என் கூடவே வந்து விட வேண்டும் என்று தோன்றும்.
அன்று, எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துவிடு.
நீ ஒரு வேலை தாமதமாக வந்தால், அன்று நான் இல்லாமலே போயிருப்பேன், அதை எண்ணி வருந்தாதே, அது அப்படித்தான் நிகழும்.
நீ என்னிடம் வருவது தான் முக்கியமே தவிர, வரும் நாளில் நான் இருப்பது அல்ல..❤️