Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻 (Read 481 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226068
Total likes: 28519
Total likes: 28519
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
«
on:
September 22, 2025, 09:02:26 AM »
1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்பும்.. எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3. பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6. பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவர்கள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்பபடுத்த முயற்சி செய்யும்.
.
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10. பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது.. எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது.
.
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.
.
13 பேய்கள் அல்லது ஆவிகளால் கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு. கொலை செய்தவர்கள் பெரும்பாலும் தற்கொலை தான் செய்து கொள்ளுவார்கள்
.
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல.. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
15. பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16 பேய்கள் அல்லது ஆவிகளால் அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் மனம் சாந்தி அடையும் வரை சுற்ற முடியும்.
Logged
(1 person liked this)
(1 person liked this)
Yazhini
Sr. Member
Posts: 253
Total likes: 951
Total likes: 951
Karma: +0/-0
🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
Re: பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
«
Reply #1 on:
September 22, 2025, 11:41:24 PM »
🙄🙄🙄🙄🙄
Theriyama intha topic kulla vanthuten sis...
🙄🙄🙄🙄 ... Neega caution poda maranthutiga pola🤧🤧
Logged
(2 people liked this)
(2 people liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226068
Total likes: 28519
Total likes: 28519
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
«
Reply #2 on:
September 23, 2025, 05:38:45 AM »
Yazhini Sis ungala tan ethir parthen 👻👻👻👻😬😬😬
Va maa vaaaa👻🤣🤣🤣🤣
Logged
(1 person liked this)
(1 person liked this)
Vallavan
Newbie
Posts: 42
Total likes: 63
Total likes: 63
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
«
Reply #3 on:
September 23, 2025, 02:18:19 PM »
Na pei aavi lam nerla parthathu ila but ftc ku vandhu than parthan alea vida pei lam endha natlayum pakka Mudiyathu alea munnadi conjuring pei lam thothrum na pathukkangalen alea evlo periya alu nu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Logged
(1 person liked this)
(1 person liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226068
Total likes: 28519
Total likes: 28519
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻
«
Reply #4 on:
September 23, 2025, 02:50:27 PM »
Vallavan 😬uyiroda irka naala tane ivlo peachu
Neeyum ange poi pei agiru
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
பேய், ஆவி குறித்த தகவல்கள்... 🧛♂️🧛♂️👻👻