Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
டி.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க…
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: டி.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க… (Read 27 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224537
Total likes: 28253
Total likes: 28253
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
டி.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க…
«
on:
September 13, 2025, 08:33:53 AM »
” உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? ”
” கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..? ”
” வெள்ளைக்கு..! ”
” புல்லு..! ”
” அப்ப கருப்புக்கு..?”
” அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..”
” எங்கே கட்டி போடறீங்க..? ”
” எதை..? கருப்பையா..? வெள்ளையையா..? ”
” வெள்ளையை.. ”
” வெளில இருக்குற ரூம்ல..! ”
” அப்ப கருப்பு ஆட்டை..? ”
” அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.. ”
” எப்படி குளிப்பாட்டுவீங்க..? ”
” எதை..? கருப்பையா..? வெள்ளையையா..? ”
” கருப்பு ஆட்டை..! ”
” தண்ணில தான்…! ”
” அப்ப வெள்ளையை..?! ”
” அதையும் தண்ணிலதான்..! ”
😠😠
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
” லூசாய்யா நீ… ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே… அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?”
” ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!”
” அப்ப கருப்பு ஆடு..? ”
” அதுவும் என்னுதுதான்..!”
😡😡
” டேய்ய்ய்ய்ய்ய்ய்….! ”
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
டி.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க…