Author Topic: இரவின் மடியில்  (Read 4351 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #15 on: December 03, 2025, 04:26:28 PM »


*அழகான ராட்சசியே*
*அடி நெஞ்சில்* *குதிக்கிறியே*

*முட்டாசு வாா்த்தையிலே*
*பட்டாசு வெடிக்கிறியே*

*அடி மனச அருவாமனையில்* *நறுக்குறியே*

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...

*சூாியன ரெண்டு துண்டு*
*செஞ்சு கண்ணில் கொண்டவளோ*
*ஓ ஓ*

*சந்திரன* *கள்ளுக்குள்ள*
*ஊர வெச்ச* *பெண்ணிவளோ*
*ஓ ஓ*

ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ
ஓ ஓ

மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
ஓ ஓ

துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா

*தூங்கும் தூக்கம் கனவா*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...


சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
புளியம் பூவே

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
மகிழம் பூவே ...

*தேன் கூட்டப் பிச்சி பிச்சி*
*எச்சி வெக்க* *லட்சியமா*
*ஓ ஓ*

*காதல் என்ன கட்சி விட்டுக்*
*கட்சி மாறும் காாியமா*
*ஓ ஓ*

பொண்ணு சொன்னா தலைகீழா
ஒக்கிப்போட முடியுமா
ஓ ஓ

*நான் நடக்கும் நிழலுக்குள்*
*நீ வசிக்க சம்மதமா*

*நீராக நானிருந்தால்*
*உன் நெத்தியில நானிறங்கி*

*கூரான உன் நெஞ்சில்*
*குதிச்சி அங்க குடியிருப்பேன்*

*காடா வீணா போனேன்*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா ...


படம் : *முதல்வன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஹரிணி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *ஏ.ஆர்.ரகுமான்

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #16 on: December 25, 2025, 11:22:10 AM »


*உன்னை நினைச்சேன்*
*பாட்டு படிச்சேன் தங்கமே*
*ஞான தங்கமே*

*உன்னை நினைச்சேன்*
*பாட்டு படிச்சேன்* *தங்கமே*
*ஞான தங்கமே*

*என்ன*
*நெனச்சேன் நானும்* *சிரிச்சேன்*
*தங்கமே ஞான தங்கமே*

*அந்த வானம் அழுதாத்தான்*
*இந்த பூமியே சிரிக்கும்*

*வானம் போல் சிலபேர்*
*சொந்த வாழ்க்கையும்* *இருக்கும்*

*உணர்ந்தேன் நான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...

*ஆசை வந்து என்னை*
*ஆட்டி வைத்த பாவம்*
*மற்றவரை நான் ஏன்*
*குற்றம் சொல்ல* *வேணும்*

*கொட்டும் மழை* *காலம்*
*உப்பு விக்க* *போனேன்*

*காற்றடிக்கும் நேரம் மாவு*
*விக்க போனேன்*

தப்பு கணக்கை
போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே

*நலம் புரிந்தாய்*
*எனக்கு நன்றி* *உரைப்பேன்*
*உனக்கு நான் தான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...

*கண்ணிரண்டில்*
*நான் தான் காதல் என்னும்*
*கோட்டை கட்டி வைத்து*
*பார்த்தேன் அத்தனையும்*
*ஓட்டை*

உள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும் நட்ட
விதை யாவும் நல்ல மரம் ஆகும்

*ஆடும் வரைக்கும்*
*ஆடி இருப்போம்* *தங்கமே*
*ஞான தங்கமே*

*ஆட்டம்*
*முடிந்தால் ஓட்டம்* *எடுப்போம்*
*தங்கமே ஞான தங்கமே*

*நலம் புரிந்தாய்*
*எனக்கு நன்றி* *உரைப்பேன்*
*உனக்கு நான் தான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்

உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...



படம் : *அபூர்வ சகோதரர்கள்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #17 on: January 02, 2026, 03:26:10 PM »

 
*குயிலே குயிலே பூங்குயிலே…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *ஆண்பாவம்*
 
🎻 : *இளையராஜா*
 
🖌: *வாலி*       

 
🎤 : *மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா*
 
📅 : *1985*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

—BGM—

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…

ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…

பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…

ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…

பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…

ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…

பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…

ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…


 

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #18 on: January 03, 2026, 03:31:57 PM »


படம்: *சின்ன தம்பி*


பாடல்: *கங்கை அமரன்*


பாடகர் : *மனோ*


இசை : *இளையராஜா

ஆண் : ஓ ஹோ ….
ஓ ஹோ … ஓ ஹோ

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே

ஆண் : பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும் பட்டமரம்
பூமலரும் பாறையிலும்
நீர்சுரக்கும்

ஆண் : ராகமென்ன
தாளமென்ன அறிஞ்சா
நான் படிச்சேன் ஏழு கட்ட
எட்டுக் கட்ட தெரிஞ்சா
நான் படிச்சேன் நான் படிச்ச
ஞானமெல்லாம் யார் கொடுத்தா
சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல
சாட்சியிந்த பூமி தான்

ஆண் : தொட்டில் மேலே
முத்து மாலை வண்ண
பூவா விளையாட சின்னத்
தம்பி எசபாட

ஆண் :  சோறுபோடத்
தாயிருக்க பட்டினியப்
பார்த்ததில்ல தாயிருக்கும்
காரணத்தால் கோயிலுக்குப்
போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா
உடனே தாய் அழுவா

ஆண் : ஆகமொத்தம்
தாய் மனசு போல்
நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே
தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #19 on: Today at 04:41:31 PM »


*தலையைக் குனியும் தாமரையே*
*தலையைக் குனியும் தாமரையே*

*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*

தலையைக் குனியும் தாமரையே ...

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆ ஆ ஆ ஆ

*நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்*
*பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்*

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

*அமுதம் வழியும் இதழைத் துடைத்து*
*விடியும் வரையில் விருந்து நடத்து*

தலையைக் குனியும் தாமரை நான்

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...

*காத்திருந்தேன் அன்பே*
*இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ*

*பூமகள் கன்னங்கள்*
*இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ*

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா

*நீயொரு பொன் வீணை*
*அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா*

பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம் ம்ம் ம்ம்ம்

வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா
இது சரியா

சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ ஆ ஆ ஆ

*பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து*
*உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி*

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

*இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்*
*புதிய அலைகள் கரையை உடைக்கும்*

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...



படம் : *ஒரு ஓடை நதியாகிறது*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #20 on: Today at 04:43:40 PM »


*குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை*
*உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க*

*ஓடியதென்ன*
*பூவிதழ் மூடியதென்ன*
*என் மனம் வாடியதென்ன*

*ஒரு மாலையிடவும்*
*சேலை தொடவும்*
*வேளை பிறந்தாலும்*

*அந்தி மாலை பொழுதில்*
*லீலை புரியும் ஆசை பிறக்காதோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன ...

*மேள தாளம் முழங்கும்*
*முதல் நாள் இரவு*
*மேனி மீது எழுதும்*
*மடல் தான் உறவு*

*தலையில் இருந்து பாதம்*
*வரையில் தழுவி கொள்ளலாம்*

அதுவரையில் நான்

*அதுவரையில் நான்*
*அனலில் மெழுகோ*
*அலை கடலில்தான்*
*அலையும் படகோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ...

*காற்று வந்து தொடத்தான்*
*கொடியே இருக்க*

*கடலில் வந்து விழத்தான்*
*நதியே பிறக்க*

இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே

பிறர் அறியாமல்

*பிறர் அறியாமல்*
*பழகும் போது*
*பயம் அறியாத இதயம் ஏது*

*வீணை மீது விரல்கள்*
*விழுந்தால் ராகம்*
*ராகம் நூறு ரகங்கள்*
*விளைந்தால் யோகம்*

உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்

*சுதி விலகாமல்*
*இணையும் நேரம்*
*சுவை குறையாமல்*
*இருக்கும் கீதம்*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ....


படம் : *அழகே உன்னை ஆராதிக்கிறேன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*