Author Topic: உணர்வுகள்  (Read 899 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உணர்வுகள்
« on: April 19, 2012, 12:31:13 AM »
உயிருக்கு  உயிரானவனே
என்  உலகமாய்  இருப்பவனே
உன்  அன்பில்  அடிமையானவளின்
உளறல்கள் ...
உன்  உள்ளத்திற்கு  கேட்கிறதா

உன்னை  ஒரு  கணமும்
மனம்  கோண  விடாமல்
உன்  ஆணைக்கு  காத்திருக்கும்
சேவகி  நான்
என்  மனம்  உனக்கு  புரிகிறதா

எல்லோரும்  உன்னிடம் எதை   எதையோ
எதிர்  பார்க்க ...
பாசம்  மட்டுமே  எதிர்  பார்ப்பவள்  நான்

ஒரு  கணம்  கூட யோசிக்காமல்
என்ன  வார்த்தை  கூறிவிட்டாய்
நான்  உன்னை  மறந்தேனா?

சாத்தியமா  என்னால் ?
நிலவு வானத்தை  மறக்குமா?
மீன்  கடலை  மறக்குமா ?
பூமி  மாறியை  மறக்குமா ?
ராகம்  தாளத்தை  மறக்குமா ?
தாய்  பிள்ளையை  மறப்பாளோ ?
சூரியன்  கிழக்கை  மறப்னோ?
இதயம்  துடிப்பை  மறக்குமா ?

இவை  அனைத்தும்  ஒன்றை  ஒன்று  மறக்க  சாத்தியமா ?
அப்படியே  சாத்தியம்  ஆனால் கூட
என்னால்  உன்னை  மறக்க இயலாதே
உன்னை  மறந்தால்  நான்
என்  உயிரை  அல்லவா மறந்துவிடுவேன்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

!! AnbaY !!

  • Guest
Re: உணர்வுகள்
« Reply #1 on: May 29, 2012, 12:52:25 PM »
Nice One

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உணர்வுகள்
« Reply #2 on: May 29, 2012, 01:22:43 PM »
அன்பே !
நீ யாரோ? எவரோ ? தெரியாது .
மன்றத்தில் உறைந்து போகவிருந்த உணர்வுகளுக்கு
உயிர்தந்தாய்,நீர் யாராக இருந்தாலும்
நீடூழி வாழ்க !

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உணர்வுகள்
« Reply #3 on: May 29, 2012, 04:56:09 PM »
enga poitengaaaaaaaaaa....:( mail seithene..

nice feel...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உணர்வுகள்
« Reply #4 on: May 29, 2012, 08:05:26 PM »
nice lines dharshini

!! AnbaY !!

  • Guest
Re: உணர்வுகள்
« Reply #5 on: May 30, 2012, 12:18:37 PM »
yaara ketkurenga shruthi??? ???