வணக்கம் FTC team& friends!
FTC 14 th anniversary அனைத்து நிகழ்வுகளும் சிறப்பானவை.அவற்றில் triple track challenge program மிகவும் சிறந்தது.அதை ஒழுங்கு செய்த gab, ஏற்பாட்டுக்குழு & anoth Anna எல்லோருக்கும் நன்றிகள்.
இந்த போட்டி நம்ம நண்பர்கள் இடையே போட்டியையும்,அவர்களது இலை மறை காயாக இருந்த திறமைகளை வெளிக்கொணரவும்,குழு நண்பர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும் உதவி இருக்கின்றது.
நான் இந்த போட்டி எனக்கு சரி வராது என்று இருந்த வேளையில் ,எனது நண்பன் evil இந்த போட்டிக்கு அவரது குழுவில் என்னை இணைத்துக்கொண்டார்.நண்பன் சரவணன் கூட என்னை குழுவில் இணைக்க ஆமோதித்தார்.எங்கள் குழு friends team. Saravanan script அருமை.evil editing mass.இவர்கள் இருவரது உதவியுடன் நான் முதல் தடவை RJ பண்ணி இருக்கிறேன்.இரு நண்பர்களுக்கும் நன்றிகள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும்,கலந்து கொண்ட போட்டி யாளர்களுக்கும் FTC முதல் முறையாக சான்றிதழ்,வெற்றிக்கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கிறது பெருமையும் ,ஊக்குவிப்பாகவும் இருக்கிறது.இதை ஒழுங்கு செய்த FTC team Ku நன்றிகள்.
இந்த போட்டியினை அழகுபடுத்திய என் அருமை நண்பர்களுக்கும் நன்றிகள்.உங்கள் RJ, script writer, editing திறமைகள் இன்னும் மேலோங்க வாழ்த்துக்கள் & இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.இந்த நிகழ்வில் நான் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.FTC இன்னும் இவ்வாறான போட்டிகள் நடாத்த வேண்டும்.
எனது கேடயம் என்னை வந்து சேர்ந்ததும் இப்பதிவில் இணைக்கின்றேன்.
நன்றிகள்.
Friends Team
Thenmozhi (RJ)
(Evil editor , script writer saravanan)