Author Topic: சீதையின் காதல் ❣️  (Read 617 times)

Offline Asthika

சீதையின் காதல் ❣️
« on: July 07, 2025, 07:51:01 AM »
இராமன் என்றார்கள்..... இராவணன் என்றார்கள்....

தண்டனையை சீதைக்கு கொடுத்தார்கள்
தீயில் இறங்கியதும், சிரைப்பட்டது,
சீதையும் அவளின் காதலும் தானே

இராவணோ, இராமனோ இல்லையே!