Author Topic: தினமும் 25 கிராம் அளவு கேரட் சாப்பிடுங்க.....  (Read 51 times)

Online MysteRy

உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடு, தலைமுடி உதிர்வுகளை தடுக்கும். எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும். கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக அல்லது சமைத்து சாப்பிடலாம். இதனால், மலச்சிக்கல், சோர்வுநிலை, ரத்தசோகை போன்றவை தடுக்கப்படும்...